ஓம்கார யட்சனி வசியம் முக்காலமும் சொல்லும் நினைத்தது நடக்கும் தேவதைகளில் மிகவும் சக்தி வாய்ந்தவர்

Описание к видео ஓம்கார யட்சனி வசியம் முக்காலமும் சொல்லும் நினைத்தது நடக்கும் தேவதைகளில் மிகவும் சக்தி வாய்ந்தவர்

ஓம்கார யட்சனி என்பவர் அன்னை பராசக்தி அம்சமாகவே கருதப்படுகிறார் யக்ஷினி தேவதைகளில் குறிப்பிட்டு சொல்லும் அளவு மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார் நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தந்து முக்காலமும் சொல்லி வேண்டியது யாவையும் கொண்டு வந்து தரும் சக்தி வாய்ந்த நம் உடலில் இருந்து காக்கக்கூடிய ஓர் அன்னையாக இந்த யட்சனி திகழ்கிறார் இவர்களுடைய வழிபாட்டு முறையை மேலே காணொளி ஆக்கி தந்திருக்கிறோம் நன்றி சிவாய நம

Комментарии

Информация по комментариям в разработке