மோகினி என்பவர் யார் சித்தி செய்யும் பொழுது ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்கள் அதில் உண்டாகும் தவறுகள்

Описание к видео மோகினி என்பவர் யார் சித்தி செய்யும் பொழுது ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்கள் அதில் உண்டாகும் தவறுகள்

மோகினி என்பது யார் என்பதை பற்றிய தெளிவான காணொளி அந்த தேவதையை சித்தி செய்யும் பொழுது ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்கள் அதில் நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதையும் எந்த விதத்தில் சித்தி செய்தால் அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்பதை பற்றியும் அவர்கள் மூலம் எப்படிப்பட்ட வளமான வாழ்வை பெற முடியும் என்பதையும் மேலே காணொளியில் தெளிவாக கூறியிருக்கிறேன் இவை அனைத்தும் எனக்கு உண்டான நேரடி அனுபவங்கள் யட்சனிகள் மோகினிகள் பற்றிய விழிப்புணர்வு காணொளி நன்றி சிவாய நம

Комментарии

Информация по комментариям в разработке