குணப்படுத்துதல் பற்றிய கேள்விகள் | பகுதி 7 | Bayless Conley

Описание к видео குணப்படுத்துதல் பற்றிய கேள்விகள் | பகுதி 7 | Bayless Conley

இயேசு கிறிஸ்து தான் வழி, சத்தியம், ஜீவன் என்று அறிவித்தார். ஆனால் இறுதி குணப்படுத்துதலைப் பெற வேறு வழிகள் உள்ளதா?

பாஸ்டர் பேலெஸ் இந்தக் கேள்வியை தனது செய்தியில், இயேசு இன்றும் குணமாக்குகிறாரா? என்ற செய்தியில், உண்மையான மற்றும் நீடித்த ஆரோக்கியம் ஏன் ஒரே ஒரு மூலமான இயேசு கிறிஸ்துவிடமிருந்து வருகிறது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த வல்லமைமிக்க செய்தியில், சுவிசேஷத்திற்காக நீங்கள் எப்படி தைரியமாக இருக்க முடியும் என்பதைக் கண்டறியவும்-அது தரும் குணப்படுத்துதலை தைரியமாக அறிவிக்கவும் தெரிந்துக்கொள்ளுங்கள்!

esus Christ proclaimed that He is the way, the truth, and the life. But are there any other ways to receive ultimate healing?

Pastor Bayless tackles this question head-on in his message Does Jesus Still Heal Today?, where he shares why true and lasting health comes from one source alone, Jesus Christ.

Find out how you can be bold for the gospel—and courageously proclaim the healing it brings—in this powerful message!

#baylessconley #tamil #nambikkaitv #gospel

Комментарии

Информация по комментариям в разработке