பெட்டியில் உள்ள பொக்கிஷங்கள் | Bayless Conley

Описание к видео பெட்டியில் உள்ள பொக்கிஷங்கள் | Bayless Conley

உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேலின் தேவனுடைய கூடாரத்தில் மிகவும் பரிசுத்தமானதும் விலையுயர்ந்த பொருளும் ஆகும். பிரதான ஆசாரியர் மட்டுமே அதை அணுக முடியும், அதுவும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே - இயேசு சிலுவையில் மரித்த போது என்ன மாறியது?

பழைய ஏற்பாட்டில் உள்ள உடன்படிக்கைப் பெட்டிக்கும் இன்றைய கிறிஸ்தவர்களின் இதயத்துக்கும் இடையே உள்ள வேதாகம ஒற்றுமைகளை பாஸ்டர் பேலெஸ் தனது செய்தியில் பெட்டியில் உள்ள பொக்கிஷங்கள் என்ற தலைப்பில் கண்டறிந்துள்ளார். ஒரு விசுவாசியாக, கிறிஸ்துவின் காரணமாக நீங்கள் இப்போது தேவனுடைய பிரசன்னத்தின் கேரியராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

இந்த வல்லமைமிக்க உண்மை நிறைந்த செய்தியில் தேவன் உங்களுக்குள் வைத்துள்ள பொக்கிஷத்தை நீங்கள் எவ்வாறு திறக்கலாம் என்பதைக் தெரிந்துக்கொள்ளுங்கள்!

The ark of the covenant was Israel’s most holy and precious object in the tabernacle of God. Only the High Priest approached it, and that only once a year– so what changed when Jesus died on the cross?

In his message Treasures in the Ark, Pastor Bayless traces the biblical parallels between the ark of the covenant in the Old Testament and the heart of the Christian today. You’ll discover why you, as a believer, are now the carrier of God’s presence because of Christ.

Find out how you can unlock the treasure God has placed in you in this powerful truth-filled message!


#baylessconley #tamil #nambikkaitv #gospel

Комментарии

Информация по комментариям в разработке