IDHI VADATHI GOPI – THARANGAM 11 – GITAM 103 | இதி வததி கோபி - தரங்கம் 11 - கீதம் 103

Описание к видео IDHI VADATHI GOPI – THARANGAM 11 – GITAM 103 | இதி வததி கோபி - தரங்கம் 11 - கீதம் 103

This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N.

Sri Sri Sri Narayana Theertha Swamigal said that as per the instructions of Sri Krishna Paramatma, Uddhavar went to Gokulam and explained the Gopis the messages of Sri Krishna and convinced them that Sri Krishna will be coming to Gokulam to see you all mainly because of your supreme devotion and Sri Krishna will never forget you. Sri Sri Sri Narayana Theertha Swamigal said in this Taranga hymn.

Uddhavar, who had always thought all along that he was the best devotee in Sri Krishna Bhakti. When returned from Gokulam to Mathura and met Lord Krishna and revealed that his devotion towards him is nothing before Gopikas.

It is excellent that Sri Sri Sri Narayana Theertha Swamigal has narrated in this Taranga Gitam that he realized that the devotion of Gopikas are the best. Sri Sri Sri Narayana Theertha Swamigal has said that Uddhavar bows down to the feet of the Gopikas who have great devotion reason being that their devotion is better than him.

SARVAM SRI KRISHNARPAMASTHU

IDHI VADATHI GOPI – THARANGAM 11 – GITAM 103 | இதி வததி கோபி - தரங்கம் 11 - கீதம் 103

ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆணையின் படி உத்தவர் கோகுலம் சென்று கோபிகைகளுக்கு ஶ்ரீ கிருஷ்ணனின் சந்தேசங்களை கூறி அவர்களை சமாதானப்படுத்தி ஶ்ரீ கிருஷ்ணர் உங்களை பார்க்க கோகுலம் வருவதாகவும்,முக்கியமாக ,உங்களது பரம பக்தியின் காரணத்தினால் ஶ்ரீ கிருஷ்ணர் உங்களை மறக்கவே முடியாது என்று தெரிவித்து அவர்களுடன் சில காலங்கள் தங்கி மதுரா நகரம் திரும்பி வந்தார் என்பதை ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் இந்த தரங்க கீதத்தில் கூறியுள்ளார்.

ஶ்ரீ கிருஷ்ண பக்தியில் தான் தான் சிறந்தவர் என்று இதுவரை நினைத்து வந்த உத்தவர் கோகுலத்திலிருந்து திரும்பி மதுரா வந்து ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்து பக்தியில்
மிகச்சிறந்தவர்கள் கோபிகா மங்கையர்களே என்பதை உணர்ந்து ஶ்ரீ கிருஷ்ணரிடம் கூறியதாக இந்த தரங்க கீதத்தில் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் கூறியுள்ளது சிறப்பானதாகும். இவ்வாறு சிறந்த பக்தியுடைய கோபிகைகளின் பாதங்களை நமஸ்கரிப்பதாகவும் உத்தவர் கூறியதாவும் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் கூறியுள்ளார்.

ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா ரூபத்தில் உறைந்து லக்ஷ்மீ தேவியை தனது மடியில் அன்புடன் வைத்துக்கொண்டு அலமேலு மங்கா சமேத ஶ்ரீ வேங்கடேச பெருமாள் வீற்றிருக்கும் வரஹாபுரி கிராமம் தக்ஷிண ப்ருந்தாவனம் என்றே கருத வேண்டும் ஏனென்றால் உத்தவர் போன்று ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கம் என்ற அமரகாவியத்தை இயற்றி நமக்கு ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பக்தியினை உணர்த்துகிறார்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து

Комментарии

Информация по комментариям в разработке