கார்த்திகை மாத சோமவார விரதத்தின் பலன்கள்

Описание к видео கார்த்திகை மாத சோமவார விரதத்தின் பலன்கள்

கார்த்திகை மாத சோமவார விரதத்தின் பலன்கள்

சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவனுக்குரிய தினமாகும். அப்படி 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது.
இந்த 16 சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. திங்கள் தோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் தோறும் அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேதியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தால் வேண்டும்.





கார்த்திகை சோமவார விரதம்,கார்த்திகை சோமவார,கார்த்திகை சோமவார விரதம் இருக்கும் முறை,சோமவார விரதம்,சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை சோமவார விரதம்,கார்த்திகை,கார்த்திகை முதல் சோமவாரம் ரகசிய பரிகாரம்,அஷ்ட விரதம்,சோமவாரம்,சோமவார விரதம்
இருக்கும் முறை,ஆடி மாதம்,ஆன்மீகம் சார்ந்த தகவல்கள்,ஆன்மீகக் கருத்துகள்,ஆன்மீகத் தகவல்,ஆன்மீகச் சிந்தனைகள்,ஆன்மீகம் நியூஸ்,ஆன்மீகக் குறிப்புகள்,நெல்லிக்காய் தானம்,கடன் அடைய,Bala Arunsuvsiyakam

Комментарии

Информация по комментариям в разработке