தனுமை | வண்ணதாசன் சிறுகதை | Vannadasan Sirukathai | Ilakkiyaveli TV

Описание к видео தனுமை | வண்ணதாசன் சிறுகதை | Vannadasan Sirukathai | Ilakkiyaveli TV

subscribe :    / @ilakkiyavelitv  
Facebook :   / ilakkiyaveli  
Website : https://www.ilakkiyaveli.com


வண்ணதாசன்:

வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்[1]. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

சிறுகதைத் தொகுப்புகள்:

கலைக்க முடியாத ஒப்பனைகள்
தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
சமவெளி
பெயர் தெரியாமல் ஒரு பறவை
மனுஷா மனுஷா
கனிவு
நடுகை
உயரப் பறத்தல்
கிருஷ்ணன் வைத்த வீடு
ஒளியிலே தெரிவது
சில இறகுகள் சில பறவைகள்
ஒரு சிறு இசை

புதினங்கள்:

சின்னு முதல் சின்னு வரை

கவிதைத் தொகுப்புகள்:

புலரி
முன்பின்
ஆதி
அந்நியமற்ற நதி
மணல் உள்ள ஆறு

கட்டுரைகள்:

அகம் புறம்
கடிதங்கள்
வண்ணதாசன் கடிதங்கள்

விருதுகள்:

கலைமாமணி
சாகித்திய அகாதமி விருது
விஷ்ணுபுரம் விருது


………………………..

#தனுமை
#வண்ணதாசன்
#சிறுகதை
#Vannadasan
#Sirukathai
#இலக்கியவெளிடிவி
#ilakkiyaveli

Комментарии

Информация по комментариям в разработке