vendhaya idly/மெதுமெதுனு ஒரு இட்லி.உளுந்துஇல்லாமலேஅவ்ளோ சாஃப்ட்.வெயில்காலத்தில் உடலைக்குளிர்விக்கும்

Описание к видео vendhaya idly/மெதுமெதுனு ஒரு இட்லி.உளுந்துஇல்லாமலேஅவ்ளோ சாஃப்ட்.வெயில்காலத்தில் உடலைக்குளிர்விக்கும்

#வெந்தயஇட்லி #vendhayaidly

வெந்தய இட்லி செய்யதேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி இட்லி அரிசி 200 கிராம்
வெந்தயம் 2 டீஸ்பூன்
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து வைக்கவும். அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து களைந்து வைக்கவும். மிக்ஸியில் அரைப்பதற்கு இருந்தால் முதலில் வெந்தயத்தை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். பிறகு அரிசியை கழுவி மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து வெந்தய மாவு கலவையில் சேர்க்கவும்.இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

Комментарии

Информация по комментариям в разработке