அபிராமியைத் தொழுபவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? | அபிராமி அந்தாதி - 94 | Abirami Anthathi 94

Описание к видео அபிராமியைத் தொழுபவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? | அபிராமி அந்தாதி - 94 | Abirami Anthathi 94

#abiramiandhathi #அபிராமி #அந்தாதி

பாடல் - 94
விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.


SONG - 94
VIRUMBITH THOZHUM ADIYAAR VIZHINEER MALGI, MEY PULAGAM
ARUMBITH THADHUMBIYA AANANDHAM AAGI, ARIVU IZHANDHU
KARUMBIN KALITHTHU, MOZHI THADUMAARI, MUN SONNA ELLAAM
THARUM PITHTHAR AAVAR ENRAAL ABIRAAMI SAMAYAM NANDRE.


அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке