Chitlapakkam Lake: "நேற்று குப்பைமேடு; இன்று Tambaram’s Marina“ - ஏரியை Touring Spot ஆக்கிய மக்கள்

Описание к видео Chitlapakkam Lake: "நேற்று குப்பைமேடு; இன்று Tambaram’s Marina“ - ஏரியை Touring Spot ஆக்கிய மக்கள்

#Chitlapakkamlake #ChitlapakkamLakeProject #ChitlapakkamLaketransformation #LakeRestorationbyvolunteers

தமிழ்நாட்டில் உள்ள பல ஏரிகள் இன்று சாக்கடையாகவும், குப்பை கொட்டும் இடங்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், சுனில் ஜெயராமனும், அவரது நண்பர்களும் இணைந்து ஆரம்பித்த சிட்லபாக்கம் ரைசிங் அமைப்பு, 496 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுத்துள்ளது.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке