How this ancient irrigation water system works? Kalingarayan Canal உலகிற்கே முன்னோடியா? | DW Tamil

Описание к видео How this ancient irrigation water system works? Kalingarayan Canal உலகிற்கே முன்னோடியா? | DW Tamil

740 ஆண்டுகளாக தொய்வின்றி பாசனம் அளித்து வரும் கால்வாய், ஆண்டுக்கு 10 மாதம் விவசாயத்துக்கு தண்ணீர் தரும் கால்வாய், பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவை பறைசாற்றும் கால்வாய், நதிகள் இணைப்பிற்கு முன்னோடியாக இருந்த கால்வாய் என காலிங்கராயன் அணைக்கட்டின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் உலகளவில் பாராட்டப்பட்டும் அளவுக்கு இந்த அணைக்கட்டில் வேறு என்ன சிறப்புகள் இருக்கின்றன? இது ‪@TamilNavigation‬ மற்றும் DW தமிழ் நிறுவனங்களின் கூட்டு முயற்சி.

Subscribe to DW Tamil - https://bit.ly/dwtamil

#kalingarayancanalvideos #kalingarayananicutintamil #whobuiltkalingarayananicut #historyofkalingarayancanal #whoiskingkalingarayan

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке