இந்தியா வந்துதான் நான் சந்தோஷத்தை கண்டுபிடிச்சேன் - Krishna Mckenzie | Auroville organic farming

Описание к видео இந்தியா வந்துதான் நான் சந்தோஷத்தை கண்டுபிடிச்சேன் - Krishna Mckenzie | Auroville organic farming

இங்கிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணா மெக்கன்சி தனது 19வது வயதில் இந்தியா வந்து, ஆரோவில் நகரில் தங்கினார். ஆன்மிக தேடலுக்கான வழியாக அவர் விவசாயத்தை கண்டறிந்து, இன்று சாலிட்டியூட் என்ற ஒரு பண்ணையையும், இயற்கையான உணவுகளை வழங்கும் உணவகத்தையும் நடத்தி வருகிறார். Farm to plate என்ற இந்த மாடல் மூலம் விவசாயிகள் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து லாபம் ஈட்ட முடியும் என்று கூறும் கிருஷ்ணா, தனது பண்ணை குறித்தும், farm to plate concept குறித்தும் இந்த காணொளியில் விரிவாக விளக்கமளித்துள்ளார். ‪@KrishnaMckenzie‬

=======================
Solitude Farm Location:

https://maps.app.goo.gl/fsAPWJArd6dez...

========================

Credits:

Producer: Tamizh selvan
Camera: Rejimon Titus
Edit: Mohanraj

========================
#agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablity #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #pasumaicafetamil #solitude #KrishnaMckenzie #auroville #tamilculture

Комментарии

Информация по комментариям в разработке