கோவில் திருவாய்மொழி தனியன்கள் - இரண்டாம் பகுதி l Tiruvaimozhi 2ndpart | Epi94

Описание к видео கோவில் திருவாய்மொழி தனியன்கள் - இரண்டாம் பகுதி l Tiruvaimozhi 2ndpart | Epi94

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi

Song rendition Smt Swetha Varadaprasath

கோவில் திருவாய்மொழி தனியன்கள் - இரண்டாம் பகுதி

ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுசன் முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்,
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்,
பேராத உள்ளம் பெற.
-அனந்தாழ்வான் அருளிச்செய்தது

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்,
ஈன்ற முதல் தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்,
தக்க நெறியும் தடை ஆகித் தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்,
யாழின் இசை வேதத்தியல்.
-பட்டர் அருளிச்செய்தவை

மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.

வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்

தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்

மற்றும்

உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்

அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்


Join this channel to get access to Exclusive Content:
   / @kavasamkonnect  

Stay Connected with us! Follow us for further updates:
► YouTube:    / kavasamtv  
► Facebook:   / kavasamkonnectfb  
► Instagram:   / kavasamkonnect  

Комментарии

Информация по комментариям в разработке