திருவாய்மொழி - 1:1:1 முதல் பத்து முதல் திருவாய்மொழி முதல் பாசுரம் | Epi 95

Описание к видео திருவாய்மொழி - 1:1:1 முதல் பத்து முதல் திருவாய்மொழி முதல் பாசுரம் | Epi 95

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi

Song rendition Smt Swetha Varadaprasath


திருவாய்மொழி 1.1.1ஆம் பாசுரம்
உயர்வற உயர் நலம்
உடையவன் யவன் அவன்
மயர்வற மதி நலம்
அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள்
அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி
தொழுதெழென் மனனே!
-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்


மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.

வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்

தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்

மற்றும்

உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்

அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்


Join this channel to get access to Exclusive Content:
   / @kavasamkonnect  

Stay Connected with us! Follow us for further updates:
► YouTube:    / kavasamtv  
► Facebook:   / kavasamkonnectfb  
► Instagram:   / kavasamkonnect  

Комментарии

Информация по комментариям в разработке