TNPSC Group 2 Exam 2024 | State Topper 6th Rank | R.Nandhini | Dindigul | Exclusive Interview | Tips

Описание к видео TNPSC Group 2 Exam 2024 | State Topper 6th Rank | R.Nandhini | Dindigul | Exclusive Interview | Tips

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ் தமிழக அளவில் 6ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நந்தினி அவர்கள். நந்தினியின் தந்தையார் திரு ராஜேந்திரன் சுய தொழில் செய்து வருகிறார். தாயார் திருமதி சுமதி ஓர் இல்லத்தரசி.

நந்தினி தனது பள்ளி படிப்பை பத்தாம் வகுப்பு வரை ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைப் படிப்பை நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் பள்ளியிலும் படித்து முடித்தவர். பின்பு, தனது இளம் அறிவியல் வேளாண்மை பட்டப்படிப்பை மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்து முடித்தவர்.

பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் மாநில அளவில் ரேங்க் வாங்குவது என்பது பெருமையான விஷயம். அவரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் வாருங்கள் கேட்கலாம்.

#tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #nandhini #statetopper #group2

Nandini from Ottanchantram, Dindigul district has made a record by securing sixth place in the Tamil Nadu level in the recently released TNPSC Group 2 examination. Nandini's father Mr. Rajendran is doing business. Mother Mrs. Sumathi is a housewife.

Nandini completed her schooling up to class 10 from Sri Krishna Matriculation High School, Ottanchatram and did her higher secondary school education from Green Park School, Namakkal. Later, she completed her B. Sc. Agriculture from Agricultural College and Research Institute, Madurai.

Getting a state level rank in an exam written by lakhs of people is a matter of pride. We also congratulate her. Let's listen as she shares her experience with us in the channel.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке