TNPSC Group 2 Exam 2024 | Written Exam State Topper | R.Soniya | Ranipet | Exclusive Interview |Tips

Описание к видео TNPSC Group 2 Exam 2024 | Written Exam State Topper | R.Soniya | Ranipet | Exclusive Interview |Tips

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழக அளவில் எழுத்துத்தேர்வில் முதல் இடமும் , மொத்தத்தில் மாநில அளவில் 7ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா அவர்கள். சோனியாவின் தாயார் அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஒரு செவிலியர். தந்தையார் தனியார் வேலை பார்த்து பணி மூப்பு அடைந்தவர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அவர் ஒரு பல் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

சோனியா அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர். இவர் தனது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை சிறுமலர் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ராணிப்பேட்டையிலும், தனது மேல்நிலைப் பள்ளிப்படிப்பை எஸ்ஆர்வி மகளிர் மேல்நிலைப்பள்ளி ராசிபுரத்திலும் படித்து முடித்தவர். பின்பு, தனது மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜே பி ஆர் மாமல்லன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தவர்.

பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் மாநில அளவில் 7ஆம் இடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். அவரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

#tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #sonia #statetopper

In the recently released TNPSC Group 2 exam, Sonia from Ranipet district has achieved a record by securing first position in written test at Tamil Nadu level and 7th position overall at state level. Sonia's mother is a nurse working in a government hospital. Father retired from private sector. Her elder sister is a dentist.

Sonia hails from Wallajapet in Ranipet district. She completed her schooling from class VI to class 10 at Little Flower Convent Girls' High School, Ranipet and her higher Secondary school at SRV Girls' Higher Secondary School, Rasipuram. Later, she completed her Electrical and Electronics Engineering degree from JPR Mamallan College of Engineering in Kanchipuram district.

It is a matter of pride to be ranked 7th in the state in an exam written by several lakhs of people. We also congratulate her. She shares her experience here.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке