Split AC Wiring Diagram | Tamil | Animation | HVAC | Electrical

Описание к видео Split AC Wiring Diagram | Tamil | Animation | HVAC | Electrical

நாம் முந்தைய சில வீடியோக்களில் Split AC ல் பயன்படுத்தப்படும் Electrical Equipments பற்றி விளக்கமாக பார்த்தோம்.
இந்த வீடியோவில் Split AC ன் தெளிவான Wiring Diagram பற்றி விளக்கியுள்ளோம்.
Capacitor மற்றும் Contactor கள் எவ்வாறு வேலை செய்கிறது எனபதை தெரிந்து கொள்ள கீழே உள்ள Link ஐ Click செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
What is Capacitor?
   • What is Capacitor? | Tamil | Animatio...  

How to Check Capacitor with Multimeter?
   • How to check capacitor with Multimete...  

Capacitor Wiring Diagram
   • Capacitor Wiring Diagram | Ceiling Fa...  

What is Contactor?
   • What is Contactor? | AC Unit | Electr...  

Contactor Wiring Diagram
   • Contactor Wiring Diagram | Animation ...  
-----------------------------------------------------------------------------------------------------------------------

Split AC ல் Outdoor fed indoor wiring மற்றும் Indoor fed outdoor wiring என்று இரண்டு Wiring Connections உள்ளன.
இதில் நாம் Outdoor Fed Indoor Fed wiring பற்றி விளக்கியுள்ளோம்.
Indoor Fed Outdoor Wiring என்றால் முதலில் Power Supply ல் இருந்து Power Indoor க்கு வந்து பிறகு Outdoor க்கு செல்லும். மீதி Connections அனைத்தும் ஒரே போன்று தான் இருக்கும். அதனால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இருக்காது.

இதில் நாம் Dual Capacitor பயன்படுத்தி உள்ளோம். Single Capacitor என்றால் Compressor க்கும் Fan Motor க்கும் தனித்தனி Connections இருக்கும்.

இந்த வீடியோ எவ்வாறு Split AC ல் Wiring Connections உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்குத் தான் எனவே அனுபவம் இல்லாதவர்கள் மேற்பார்வையாளரின் உதவி இல்லாமல் இந்த Connections ஐ முயற்சி செய்ய வேண்டாம்.

Комментарии

Информация по комментариям в разработке