Auto Driver டு இட்லி Billionaire, Business Secret இதுதான்! | Idly Iniyavan | Josh Talks Tamil

Описание к видео Auto Driver டு இட்லி Billionaire, Business Secret இதுதான்! | Idly Iniyavan | Josh Talks Tamil

பல இன்னல்களைக் கடந்து சாதிக்கத் துணிந்த ஒருவர் கொண்டு வந்த சிறிய மாற்றம் உலகளவில் தமிழனின் பெருமையைக் கொண்டு சேர்த்துள்ளது என்பதை இட்லி இனியவனின் கதை நமக்கு சொல்லித்தருகிறது. அழக வைக்கும் கதை (Emotional Story) இருந்தாலும் சாதிக்க துடித்த மனம்(Failure To Success) என இப்போது கோடிக்கணக்கில் சம்பாரித்து வருகிறார் இனியவன்.

கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தின் நிறுவனரான இட்லி இனியவன் தான் இந்த நிலைக்கு உயர எதிர்கொண்ட சிக்கல்களை (Problems to Succeed) குறித்து ஜோஷ் டாக்ஸ் இல் பகிர்ந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்து (Auto Driver) ஆக இருந்து, ரோட்டில் படுத்து கிடந்து தனது வளர்ச்சி குறித்து தொடர்ந்து வைராக்கியமாக(Self Motivation) இந்த நிலைக்கு இட்லி(Idly) விற்று உயர்ந்துள்ளார். இட்லி(Idly) தானே விற்கிறோம் என நினைக்காமல், அதில் ஒரு புரட்சியே(Revolution) செய்துள்ளார். இளநீர் இட்லி(Tender Coconut Idli) என 2500 இட்லி(Idli) வகைகளை உருவாக்கி அதை விற்று(Sale) வருகிறார். இட்லியை வைத்து உலக சாதனையே இவர் புரிந்துள்ளதாக அவர் கூறுகிறார்(Idli World Record) (Idli Guinness Record) . இன்றைய தேதியில் World Idli Day ஆக நாம் கொண்டாடுவது இனியவனின் பிறந்த நாளை என்பது இவருக்கு கிடைத்த பெரும் பெருமை.

This video is Top Motivation, with this emotional story he explains How to Be Successful in Life, How to Get Motivated, How To Make Our Business Better, How to Improve Our Business, Business Ideas and many other things. This video has got 2 Million Views, Still Going, Top Tamil Video.

Meet the Man Behind "World Idly Day" who led his life from Struggle to Success.

Dr. Idly Iniyavan is the founder of Kovai Mallipoo Idly Shop who makes more than 2000 varieties of Idly. In his childhood, he went to school not to study but to have a Food. To beat his poverty, he worked in a bakery as a table cleaner. Later He managed to ride an Auto for his Livelihood. He always had thought How To Be Success and Achieve In Life, his How To Be New thought worked, at the time he was Successful in Idly Business he introduced Innovative Ideas for Business those things made Idly Business to next level, he says he has made World Record in Baking Idly and Guinness Record in Making Idly, now his Birthday is been acknowledged as World Idly Day. Zero to Success is his story, Emotional Story narrated in Positive Way his Success is a Inspiring Story for Youngsters many says this Video is Great Inspiration for them. Success comes only with Hard Work, Hard Work Never Fails, this video is great Motivation for those quote.

In this video, He shares his inspiring story of Struggles to Success and the way he fought the Hard Battle to achieve Success. Change should always begin with the one who expects to change anything. His Motivational Talk on his Life Story on believing in Dreaming Big and to Stay Focused on the Higher Goal that one day it will be achieved. His Success Story on From Struggle Comes Success will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Businessman not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

JoshTalks collects and curates the most Inspiring Stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their Journey to Success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB:   / joshtalkstamil  
► Tweet with us:   / joshtalkslive  
► Instagrammers:   / joshtalkstamil  
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#joshtalkstamil #success #motivation #money #motivational #business #successstory #tamil #foodbusiness #food #idly

Комментарии

Информация по комментариям в разработке