ஆசாரி சமுதாயம் வரலாறு| விஸ்வகர்மா | The history of asari | Visvakarma

Описание к видео ஆசாரி சமுதாயம் வரலாறு| விஸ்வகர்மா | The history of asari | Visvakarma

தமிழர்கள் பல ஜாதி சமுதாய அமைப்புக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.அதில் முக்கிய சமுதாயத்தினர் ஆசாரி என்னும் விஸ்வகர்மா சமுதாயமாகும்.இவர்கள் ஆசாரி,ஆச்சாரி,தச்சர்,கொல்லர், விஸ்வகர்மா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.ஆதிகாலத்திலிருந்தே கோவில் கட்டுதல்,தேர் அமைத்தல், அரண்மனை கட்டுதல்,சிலை செதுக்குதல்,நகை செய்தல்,மர பலகை செய்தல் போன்ற பணிகளை செய்து வந்துள்ளனர்.தொழில் அடிப்படையில் பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
#history
#asari
#viswakarama
#caste
#tamilnadi
#tamilargal

Комментарии

Информация по комментариям в разработке