கப்பலில் வேலை.

Описание к видео கப்பலில் வேலை.

சொகுசு கப்பலில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த வாய்ப்புகளை எடுப்பதற்கு தேவையான வழிமுறைகளை இந்த காணொளியில் தெளிவாக நண்பர் தெரிவித்து இருக்கின்றார். அவர் சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் மிக எளிதாக இந்த வேலை வாய்ப்புகளை நீங்கள் பெறலாம். அது மட்டும் இல்லாமல் நல்ல சம்பளமும் கிடைக்கின்றது. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இது பயன்படுத்துவதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் எனது குழுவை தொடர்பு கொள்ளவும். தொடர்ந்து நண்பர்கள் எனது குழுவை தொடர்பு கொள்வதால் உடனடியாக இணைப்பு கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக முயற்சி செய்யவும் உங்களது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி

OUR WEBSITE LINKS:
https://namakkaltolondon.uk/

WHATSAPP CHANNEL GROUP LINK:
https://whatsapp.com/channel/0029Va9T...


USEFUL VIDEO LINKS:
UK SELF SPONSORSHIP JOB AND BUSINESS DETAILS:    • லண்டன் வர இந்த வாய்ப்பு போதும். Q&A w...  
WAREHOUSE JOBS LINKS:
   • யூரோப் நாடுகளில் இருக்கக்கூடிய வேர்ஹவ...  




























#cruiseshipjobs,
#CruiseCareers,
#workatsea ,
#CruiseJobs,
#seafarerlife,
#lifeatsea,
#ShipboardJobs,
#cruisecrew,
#maritimecareers,
#traveljobs,
#HospitalityAtSea,
#OnboardJobs,
#cruiseshiplife,
#ShipJobs,
#CruiseStaff,

Комментарии

Информация по комментариям в разработке