UPSC Exam | Civil Services Exam 2023-2024 | Dr.Nithila Priyamthi| AlR-143 | Exam Tips |V.Palanichamy

Описание к видео UPSC Exam | Civil Services Exam 2023-2024 | Dr.Nithila Priyamthi| AlR-143 | Exam Tips |V.Palanichamy

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமை பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 143 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் சு.நித்திலா பிரியந்தி அவர்கள். டாக்டர் நித்திலா பிரியந்தியின் தந்தையர் சுபாஷ் சந்திர போஸ் Tuticorin Alkali Chemicals (TAC) இல் செயல்பாட்டு பொறியாளராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். தாயார் திருமதி R D திலகா, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். இவருடைய அண்ணன் திரு கௌதம் போஸ் மென்பொறியாளராக புனேயில் பணியாற்றுகிறார்.

நித்திலா பிரியந்தி தனது பள்ளி படிப்பை தூத்துக்குடியில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். பின்னர் தனது MBBS மருத்துவப் படிப்பை திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் படித்து முடித்தவர்.

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் நித்திலா பிரியந்தி அவர்களுக்கு, நமது YouTube சேனல் சார்பாக வாழ்த்துகள்.

#upsc #upscmotivation #motivational #civilservices #ias #interview #nithila #tips

Dr.S Nithila Priyanthi, an MBBS doctor from Thoothukudi, has made a record by ranking 143rd in the Indian civil service exam held in 2023. Dr. Nithila Priyanthi's father, Subhash Chandra Bose, worked as an Operations Engineer at Tuticorin Alkali Chemicals (TAC). Mother, Mrs. R D Thilaka, is a retired Associate Professor at the Holy Mary College, Tuticorin. Her elder brother Mr. Gautham Bose is working as a software engineer in Pune.

Nithila Priyanthi did her schooling from Shakti Vinayakar Hindu Vidyalaya Higher Secondary School in Thoothukudi. She then completed her MBBS from Government Tirunelveli Medical College.

On behalf of our YouTube channel, congratulations to Dr. Nithila Priyanthi who has passed the civil service exam.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке