'Corporate Jobல கிடைக்காத நிம்மதி, இந்த தற்சார்பு வாழ்க்கையில கிடைக்குது’ | DW Tamil

Описание к видео 'Corporate Jobல கிடைக்காத நிம்மதி, இந்த தற்சார்பு வாழ்க்கையில கிடைக்குது’ | DW Tamil

நல்ல வருமானத்தை தந்து கொண்டிருந்த ஒரு வேலையை உதறிவிட்டு இயற்கையை நோக்கி திரும்பி இருக்கின்றனர் சுதாகர்- நெளஷாத்யா தம்பதியினர். தற்போது தங்கள் தினசரி வாழ்க்கையையே தற்சார்பு கொண்டதாக மாற்றியுள்ள அவர்கள், அதை மற்றவர்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil

#benefitsofsustainablelife #sustainablecouplesoftamilnadu #sustainablelifetips #whatissustainablelife

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке