கத்தரிக்காய் கடையல் | கோயம்புத்தூர் கோசுமல்லி | kathirikaai Kosumalli in Tamil | Brinjal gravy

Описание к видео கத்தரிக்காய் கடையல் | கோயம்புத்தூர் கோசுமல்லி | kathirikaai Kosumalli in Tamil | Brinjal gravy

Welcome to Kitchen Claps !
கோயம்புத்தூர், செட்டிநாடு பக்கம் ரொம்பவே பிரபலமான இந்த கத்தரிக்காய் கடையல் (கோசுமல்லி) அதிகம் எதுவும் சேர்க்காமல் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான ரெசிபி
ஒருசில கத்தரிக்காய் காரல் அதிகம் இருக்கும் அதனுடன் உருளைக்கிழங்கு சேர்ப்பதன் மூலம் காரல் இல்லாமல் சுவை நல்லாருக்கும்
இட்லி - தோசை க்கு மட்டுமே பொருந்தும், சுவையான இந்த கடையல்
நீங்களும் இதுபோல் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் !
தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள் நன்றி !

Комментарии

Информация по комментариям в разработке