Powerful Study Technique to Score Good Marks. How to Remember for Exams. Memory Techniques in Tamil

Описание к видео Powerful Study Technique to Score Good Marks. How to Remember for Exams. Memory Techniques in Tamil

🎯🧠 ஞாபக சக்தியை அதிகரிக்க https://brainodad.in/studysmart/
Telegram Channel: t.me/brainodadtamil
WhatsApp Number: 90471 22250

தேர்வுகளில் மறக்காமல் இருக்க ஒரு சிறந்த வழி! படிப்பதை நீண்ட நாட்களுக்கு நினைவில் வைப்பது எப்படி? #howtolearnfaster #memorytechniques #studyskills

This video has been uploaded by Aravind Pasupathy, a mind performance coach and Guinness world record holder on memorizing 270 numbers in one minute time.
https://brainodad.in/studysmart/

Telegram Channel: t.me/brainodadtamil

https://brainodad.in/

  / brainodad  

  / brainodadtamil  

  / brainodad  


Memory Techniques in Tamil. How to remember for the exams.

Mind memory Tamil Channel helps the students to learn anything faster. Here you will learn the relevant study skills like, memory improvement techniques, mind power, memory power, time management, mnemonic techniques, brain power, exam shortcuts, learning how to learn, how to learn faster, how to prepare for the exams, how to face the exams, how to do study planning, how to improve your concentration power, study tips, how to memorize, how to remember, how to study faster, note-taking skills, short cuts to learn the languages faster and many more.
We will bring you the latest memory techniques and study skills to help you get good grades on your exams.

நெறையா studentsக்கு படிக்கறது ரொம்ப bore அடிக்கற, கஷ்டமான விஷயம். Study skills பத்தி தெரிஞ்சிட்டீங்கன்னா படிக்கறது சுலபமா இருக்கும். நீச்சல், கராத்தே, painting மாதிரி எப்படி படிக்கறது? எப்படி வேகமா படிக்கறது? முக்கியமா எப்படி படிக்க கூடாதுங்கறத, கத்துக்கறது தான் study skills. இந்த skillsஅ உங்ககிட்ட share பண்றதுதான் இந்த Mind memory Tamil channel. இந்த channel ஓட நோக்கமே உங்களுக்கு பயனுள்ள study tips and techiques தர்றதோட, எப்படி mind power – memory powerஅ அதிகரிக்கறது, படிக்கறதை எப்படி மறக்காம இருக்கறது, examக்கு எப்படி தயார் ஆகறது, எப்படி எதிர்கொள்றது, எப்படி கஷ்டமான பாடங்களை படிக்கறது, எப்படி bore அடிக்கற பாடங்களை சுவாரஸ்யமா மாத்தறது, எப்படி உங்க நேரத்தை சரியா பயன்படுத்தறது, எப்படி உங்க concentration power அதிகரிக்கறது, notes எப்படி எடுக்கறது, plan பண்றது எப்படி? தன்னபிக்கையை வளத்திக்கறது, வாழ்க்கையை எதிர்கொள்றது, இன்னும் இது மாதிரி நெறையா படிப்பு சம்பந்தமானத உங்க கிட்ட share பண்றது தான் இந்த mind memory tamil channel.

Комментарии

Информация по комментариям в разработке