மறக்காமல் படிப்பதும் 10 மடங்கு வேகமாக படிப்பதும் எப்படி | Dr V S Jithendra

Описание к видео மறக்காமல் படிப்பதும் 10 மடங்கு வேகமாக படிப்பதும் எப்படி | Dr V S Jithendra

வேகமாக எதையும் படிப்பது எப்படி, படிக்கும் உத்திகள். ஃபேய்ன்மேன் உத்திகள்.

எங்கள் சேனலுக்கு Subscribe செய்யவும்

About Dr V S Jithendra

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார். இதை தவிர இவர் இசை அமைப்பாளராகவும் பனி புரிந்து வருகிறார். இவரது இசை சார்ந்த பதிப்புகளுக்கு கீழுள்ள இணையதளத்திற்கு செல்லவும். நன்றி !

கீழே இணையதளத்தில் இடுகைகள், புத்தகங்கள், மற்றும் பல...

www.psychologyintamil.com

instagram.com/psychologyintamil/

இசை சார்ந்த பதிப்புகளுக்கு

www.drvsj.com

Psychology in Tamil Classes Playlist

   • Basic Psychology in Tamil  



சமூக இணைப்புகள்

www.facebook.com/psychologyintamil
www.google.com/+PsychologyinTamil

Комментарии

Информация по комментариям в разработке