✨ Puranakathaigal – தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான வரலாற்று கதைகளை தழுவி, உங்களுக்கு சுவாரசியமான கதைகள் மற்றும் வரலாற்றை பகிரும் சேனல்! 🙏
🎥 Subscribe செய்யுங்கள் Puranakathaigal YouTube Channel-ஐ, மேலும் இதுபோன்ற ஆன்மீக வரலாறுகளை காண.
ஏட்டில் இல்லாத நம் குலதெய்வங்களின் நாட்டுப்புற கதைகள் மற்றும் பண்டைய கோவில்களில் தல புராணங்களை, கற்பனை கலந்த வகையில் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் முயற்சியில், முற்றிலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படைப்பு, மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் நம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் ஒரு ஆன்மீக பதிவாகவும் இருக்கும்.
Presented by: @Puranakathaigal
🙏🏻 If you liked the story that embodies devotion, history, tradition, and mystery in this video, don't forget to like, share, and subscribe to the Puranakathaigal channel.
🔔 உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால், மறக்காமல்
✅ Like 👍
✅ Share 📲
✅ Subscribe ❤️ Puranakathaigal சேனலை!
✅ Bell 🔔 ஐ அழுத்தி அனைத்து புதிய வீடியோக்களையும் உடனுக்குடன் பாருங்கள்!
இந்த வீடியோவில் முருகன் பிறந்தகதை, வள்ளி முருகன் திருமணம் , முருகன் தெய்வயானை திருமணம் , மற்றும் விஷ்னு அவதாரம் , சித்தாடி காத்தாயி அம்மன் , கஞ்சமலை முனிவர், சப்தகன்னிகளின் காத்தாயி அம்மன் வரலாறு
அந்த ஆலயத்தில் பார்வதிதேவி,கஞ்சமலை முனிவர்,
விநாயக பெருமான்,முருக பெருமான் அப்படி என்று எல்லோரும்.
தன்னோட ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாளாம்.
மேலும் இளம் சிவப்பு நிறமுள்ள செம்மனி தீய எண்ணங்களை விரட்டும் வலுமுனி,செல்வம் செழிக்க வழிகாட்டும் கும்ப முனி,
ஞானத்தை அதிகரிக்க வழிகாட்டும் நாடமுனி,
யோக வளர்ச்சல் ஜாடமுனி,நாதமுனி போன்ற ஏழு முனிகளையும் தன்னுடன் சேர்ந்து தன்னுடைய கோவிலில்
ஆராதிக்க பட வேண்டும் அப்படி என்று கேட்டுக்கொண்டார்.
இந்த ஏழு முனிகளும் வள்ளி தேவியை வளர்த்த வேடன் நம்பிராஜனுடைய மகன்கள் அப்படி என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் வீரமித்திரன் பொம்ம ஒன்பது மகான்கள்,
லடா சன்னியாசி,தன்வந்திரி முனி,
தேஜாயி அம்மன் வீரபாகு முனிவர் போன்ற போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு
அங்கு வணங்கப்பட்டுட்டு வருகிறது.
இந்த காத்தாயி அம்மனுடைய புனித மரங்களாக வேப்ப மரங்களும்,
வில்வ மரங்களும் ஆராதிக்கப்படுகிறது.
*****************************************************************************
In this video, the story of the birth of Murugan, the marriage of Valli Murugan, the marriage of Murugan Deivayanai, and the incarnation of Vishnu, Siddadi Kathai Amman, the sage of Kanjamalai, the history of Kathai Amman of the seven maidens.
In that temple, Goddess Parvati, the sage of Kanjamalai,
Lord Vinayaka, Muruga, and so on.
She requested that they should be in her temple.
She also requested that seven sages, such as the young red-skinned Semmani, Valumuni, who drives away evil thoughts, Kumbha Muni, who guides wealth and prosperity,
Nadamuni, who guides wisdom,
Yoga Valarchal Jadamuni, and Nathamuni, be worshipped in her temple along with her.
It is said that these seven sages are the sons of the hunter Nambiraj, who raised Valli Devi.
In this temple, idols of the nine saints Veeramithran Bomma, Lada Sannyasi, Dhanvanthri Muni, Dejayi Amman Veerabahu Munivar, etc. are installed and worshipped there. Neem trees and vilva trees are worshipped as the sacred trees of this goddess.
Recent :
சூனியம் ஏவல்களை கரு அறுக்கும் சங்கிலி கருப்பன் உண்மை வரலாறு | Sangili Karuppasamy History In Tamil
• சூனியம் ஏவல்களை கரு அறுக்கும் சங்கிலி கருப...
வெள்ளிமலை கருப்பசாமியின் வரலாறு | Vellimalai Karuppasamy History | Karuppusamy story | Vellimalai
• வெள்ளிமலை கருப்பசாமியின் வரலாறு | Vellimal...
அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு | Pathinettampadi Karuppasamy History | Alagar Story
• அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமி வரல...
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு | Sorimuthu Ayyanar kovil history in Tamil | Sastha
• காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு...
Tags :
சித்தாடி,காத்தாயி அம்மன்,காத்தாயி அம்மன் ஆலய வரலாறு,சித்தர் ஆலயம்,காத்தாயி தேவி,காத்தாயி அம்மன் பூஜை,சித்தர்கள் ஆலய வரலாறு,காத்தாயி அம்மன் வணக்கம்,தமிழ் ஆலய வரலாறு,சித்தாடி காத்தாயி ஆலயம்,siddhadi,kaathai amman,kaathai amman temple history,siddhar temple,kaathai devi,kaathai amman puja,siddhars temple history,kaathai amman worship,tamil temple history,siddhadi kaathai amman temple,ammn story,amman songs,village god story, Puranakathaigal
#kathaye #kathayeAmmanTemple, #kathayeAmmanHistory, #TamilNaduTemples, #sithaddi #Temples, #kathayeAmmanWorship, #kathayeAmmanDevotees, #sithadiFestival, #GoddessWorshipInTamilNadu, #TamilCultureAndTraditions #kuladeivavalipadhu #kulasamy #kuladeivamஜ #thrilling #monamadhil #cinematic #cinematicstorytelling #cinematicmusic #cinematicexperience #heartfeltstories #ancienttales #i #kulasami #navaratri #kali #kaliyamman #trend #dasara #dasaravideos #puranakthaigal #tamilvoiceover #ai #aistorytelling #IsakkiAmman #sithhadikathayee #TamilDeityHistory #Monamadhil #VillageGoddess #IsakkiammanStory #TamilMythology #BananaTreeGoddess #KulaivalaiVaralaru #history #facts #kathaye #சித்தாடி #காத்தாயி #murugan #vallikummi #valli #valliamman #tamilstories #mystery #puranakathaigal
Информация по комментариям в разработке