சுவாமியே சரணம் ஐயப்பா🙏
என்றுமே எந்த தொழிலாக இருந்தாலும் தொடங்குவது முக்கியம் இல்லை தொடர்வது தான் முக்கியம் . இந்த சேனலில் AI தொழில் நுட்பம் மூலம் தமிழரின் மறைந்த மற்றும் மறந்து போன கதைகளை எடுத்து கூறலாம் என்று முடிவு செய்து சேனலை ஆரம்பித்தின். நிங்களும் உங்கள் விருப்பமான தெய்வங்களின் பெயரை கமேன்ட் பன்னுங்க நான் அந்த தெய்வத்தின் கதையை AI முறையில் விடியோவாக பதிவு செய்கிறேன்.
நீங்களும் என்னுடன் சேர்ந்து சப்போர்ட் பண்ணுங்க மறக்காம நம்ம சேனலை சப்கிறேப் பண்ணுங்க நன்றி