Thotta Chinungi Pola song | ArunVijay, Suvalakshmi Hit song | deva | Swarnalatha Hit Songs |4k Ultra

Описание к видео Thotta Chinungi Pola song | ArunVijay, Suvalakshmi Hit song | deva | Swarnalatha Hit Songs |4k Ultra

#devahits #swarnalathahits #duetsong
Thotta Chinungi Pola song | ArunVijay, Suvalakshmi Hit song | deva | Swarnalatha Hit Songs | 4k Ultra . தொட்டா சிணுங்கி போல தோட்டா சிணுங்குறாலே
சிட்டான சிட்டு குருவி
என விட்டா போதுமுன்னு சிட்டா பறக்குறாளே
குத்தால கொட்டும் அருவி
அந்த சீமை காத்துல
சின்ன தேனு கூட்டுல
அந்த தெற்கு செம்ம கேரட்டுல
தேனு எடுத்து வச்சிருக்க
சின்ன பொண்ணு ஊட்டிவிடவா
உங்க ஆசை வார்த்தை சொல்ல கேட்டு
ஏமாந்த தேதியெல்லாம்
மலை ஏறி தாண்டி போச்சே
தொட்டா சிணுங்கி போல தோட்டா சிணுங்குறாலே
சிட்டான சிட்டு குருவி
என விட்டா போதுமுன்னு சிட்டா பறக்குறாளே
குத்தால கொட்டும் அருவி

மாமரம் தோப்பு வழி போகத்தம்மா
மங்கையை பார்த்துப்புட்டா ஆசை வருமே
முருங்கைமரம் காட்டு வழி போகாதீங்க
முருங்கைமரம் காத்தடிச்சசா ஒதுக்காத்துங்க
பாரிஜாதம் பூ எடுத்து பாதங்களில் வெச்சிவிடவா
பட்டு மஞ்சள் தெங்ஙன உரசி தந்தால் போதுமே
வெள்ளி மேகம் கொண்டு வரவா
உன்னக்கு தாவணிய போட்டு விடவா
வெள்ளி நிலா கொண்டு வரணும்
என்னக்கு நெத்தியில பொட்டு வெக்கணும்
தொட்டா சிணுங்கி போல தோட்டா சிணுங்குறாலே
சிட்டான சிட்டு குருவி
என விட்டா போதுமுன்னு சிட்டா பறக்குறாளே
குத்தால கொட்டும் அருவி

மல்லிகைப்பூ தோட்ட வழி போகாதீங்க
மகராசி நெனப்பா தான் தூண்டுமுங்க
அல்வா கடை தெரு ஓரம் போகதமா
ஐயாவோட நெனப்பதன் தூண்டும்மா
உன் நெனப்பு வந்து விட்ட
வேபோங்கையும் இனிக்கும்
உன் நெனப்பு போயி விட்ட
செங்கரும்பும் கசக்கும்
கோபுரத்தை கட்டி வைக்கவா
தலைவனை கலசம் வணங்கிடவா
கட்ட விறல் ரத்தம் எடுத்து
கண்மணியே குங்குமம் வச்சிவிடுவே எச் எச் எச்
தொட்டா சிணுங்கி போல தோட்டா சிணுங்குறாலே
சிட்டான சிட்டு குருவி
என விட்டா போதுமுன்னு சிட்டா பறக்குறாளே
குத்தால கொட்டும் அருவி
அந்த சீமை காத்துல
சின்ன தேனு கூட்டுல
அந்த தெற்கு செம்ம கேரட்டுல
தேனு எடுத்து வச்சிருக்க
சின்ன பொண்ணு ஊட்டிவிடவா
உங்க ஆசை வார்த்தை சொல்ல கேட்டு
ஏமாந்த தேதியெல்லாம்
மலை ஏறி தாண்டி போச்சே
தொட்டா சிணுங்கி போல தோட்டா சிணுங்குறாலே
சிட்டான சிட்டு குருவி
என விட்டா போதுமுன்னு சிட்டா பறக்குறாளே
குத்தால கொட்டும் அருவி

Комментарии

Информация по комментариям в разработке