இப்படி சொதி வைத்தால் தொட்டுக்கொள்ள இனி வேறெதுவும் தேவையில்லை. Manga sothi.

Описание к видео இப்படி சொதி வைத்தால் தொட்டுக்கொள்ள இனி வேறெதுவும் தேவையில்லை. Manga sothi.

தேவையான பொருட்கள்
1. மரவள்ளிக் கிழங்கு / Cassava - 1/2kg
2. தேங்காய்ப்பால் / Coconut milk - 300 ml
3. மாங்காய் / Raw mango - 100 g
4. வெங்காயம் / Onion - 100 g
5. பச்சை மிளகாய் / Green chillies - 15
6. கருவேப்பிலை / Curry leaves
7. செத்தல் மிளகாய் / Dry red chilli - 4
8. தேங்காய் எண்ணெய் / Coconut oil - 2 tbsp
9. கடுகு / Mustard seeds - 1/2 tsp
10. பெருஞ்சீரகம் / Fennel seeds - 1/2 tsp
11. மஞ்சள் தூள் / Turmeric powder - 1/2 tsp
12. கல் உப்பு / Salt - 2 tsp
13. வெந்தயம் பெருஞ்சீரகத் தூள் / Fenugreek seeds & Fennel seeds powder - 1/2 tsp

Комментарии

Информация по комментариям в разработке