5 Tips 👉 கோழிக் கறியை மிஞ்சும் சுவையில் இருக்க இனி இப்படி வையுங்கள். சோயாமீற் பால் பிரட்டல்.

Описание к видео 5 Tips 👉 கோழிக் கறியை மிஞ்சும் சுவையில் இருக்க இனி இப்படி வையுங்கள். சோயாமீற் பால் பிரட்டல்.

ஆரோக்கியமான அதே நேரம் ருசியாக இருக்க அடிக்கடி செய்வீர்கள்.

தேவையான பொருட்கள்
1. சோயா மீற் / Soya meat - 90 g
2. வெங்காயம் / Onion - 1
3. தக்காளி / Tomato - 2
4. தேங்காய்ப்பால் / Coconut milk - 100ml
5. இஞ்சி / Ginger - 2"
6. உள்ளி / Garlic - 10 cloves
7. பச்சை மிளகாய் / Green chillies - 3
8. ரம்பை இலை / Pandan leaves - 1
9. கருவேப்பிலை / Curry leaves
10. கறி மிளகாய்த்தூள் / Curry chilli powder - 1 tbsp
11. உப்பு / Salt - 2 tsp
12. வாசனைத் திரவியங்கள் / Spice powder - 1 tsp
13. கடுகு / Mustard seeds - 1/2 tsp
14. பெருஞ்சீரகம் / Fennel seeds - 1 tsp
15. தேங்காய் எண்ணெய் / Coconut oil - 3 tbsp

Комментарии

Информация по комментариям в разработке