இந்த வீடியோவில் சுமார் ஆறு தலைமுறைகளுக்கு முன்பு, தன்னை நம்பிய பக்தனைக் காப்பாற்றி ஹைகோர்ட்டில் வந்து சாட்சி சொல்லியதால், அன்று முதல் ஆறுமுகமங்கலத்து வேம்படி சுடலைமாடன் "ஐகோர்ட் மகாராசா" என்றழைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள ஏரலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆறுமுகமங்கலத்தில் மேற்கே ஸ்ரீ இரட்டை சுடலை மாட சுவாமியும் கிழக்கே ஹைகோர்ட் மகாராஜா ஸ்ரீ வேம்படி சுடலை மாட சாமியும் அமர்ந்துஇருக்கிறார்
கொடை விழாவில், சுடலைமாடனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும். இரவு 7 மணிக்கு பேச்சியம்மன், பிரம்ம சக்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்தக் கோவிலின் தலவிருட்சம் வேப்ப மரம் ஆகும். வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீர்ந்துபோகிறது.
01.55 - 05.15 இரட்டை சுடலை மாடசாமி வரலாறு ,
05.20 - 06.48 ஆறுமுகமங்கலம் பெயர்வரகாரணம் மேலக்கோவில் ,
06.50 - 09.55 வேம்படி சுடலைமாடன் கோவில் வரலாறு
09.56 - 17.30 ஐகோர்ட் மகாராஜா பெயர்வரகாரணம்
17.31 - 19.15 கோவிலின் சிறப்புகள்
சுடுகாட்டில் சுடலைமாடன் பிறந்த கதை | கதிகலங்க வைக்கும் வரலாறு | The story of Sudalaimadan in Tamil
• சுடுகாட்டில் சுடலைமாடன் பிறந்த கதை | கதிக...
சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் வரலாறு | Sudalai Madan History | காவல் தெய்வங்கள் - 2
• சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் வரலாறு | Su...
வேம்படி சுடலை மாடன் | ஆறுமுகமங்கலம் ஐ கோர்ட் மகாராஜா வரலாறு
Vempadi Sudalai Madan | History of Arumugamangalam I Court Maharaja | high court Maharaja
#vempadisudalaimadan #arumugamangalam #sudalai #highcourtmaharaja #arumugamangalamsudalai
#highcourtmaharaja #highcourtmaharajakovil
In this video, about six generations ago, Vempadi Sudalaimadan of Arumughamangalam came to testify in the High Court after saving a devotee who trusted him. From that day on, Vempadi Sudalaimadan of Arumughamangalam was called the "High Court Maharaja".
Sri Dwet Sudalaimadan Swamy is located in Arumughamangalam, 2 km from Airal, next to Srivaikundam in Thoothukudi district. Sri Vempadi Sudalaimadan Swamy is located in the west and High Court Maharaja Sri Vempadi Sudalaimadan is located in the east.
During the donation ceremony, special abhishekams and poojas are performed for Sudalaimadan. Special poojas are performed for Pechiyamman and Brahma Shakti at 7 pm.
The sacred tree of this temple is the neem tree. If you worship Vempadi Sudalaimadan, Shivanainda Perumal and other deities with devotion, incurable diseases will be cured.
Vempadi Sudalaimadan | History of Arumugamangalam I Court Maharaja
Vempadi Sudalai Madan | History of Arumugamangalam I Court Maharaja | high court Maharaja |
✨ Puranakathaigal – தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான வரலாற்று கதைகளை தழுவி, உங்களுக்கு சுவாரசியமான கதைகள் மற்றும் வரலாற்றை பகிரும் சேனல்! 🙏
🔔 உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால், மறக்காமல்
✅ Like 👍
✅ Share 📲
✅ Subscribe ❤️ Puranakathaigal சேனலை!
✅ Bell 🔔 ஐ அழுத்தி அனைத்து புதிய வீடியோக்களையும் உடனுக்குடன் பாருங்கள்!
Tags :
vembadi , Vembadi Sudalai Madasamy , vembadithalam festival , Vembadi Sudalai Villa Pattu
Vembadi Esakki Amman Thoothukudi ,vembadithalam , vembadi sudalai , vembadi sudalai madasamy songs , Vembadi Sudala Madasamy Kovil Kodai , Vembadithalam Veeramutti
vembadi madan , vembadi sudalai madan ,Vembadithalam Usharani Hotel
arumugamangalam , arumugamangalam high court maharaja temple
Arumugamangalam Sudalai Madan Kovil , arumugamangalam sudalai songs.
arumugamangalam high court maharaja song
arumugamangalam high court maharaja kovil kodai vila
arumugamangalam high court maharaja,
Arumugamangalam Sudalai Madan Villu Pattu
Arumugamangalam Kovil,
arumugamangalam high court maharaja temple whatsapp status
arumugamangalam high court maharaja villu pattu
arumugamangalam sudalai ,PetchiAmman song , pichipoo vadakkari , mayandi sudalai song , mayandi villupattu ,sudali kathai , arumugamangalam sudalaimadan song
sudalaimadan songs in tamil
sudalaimadan song , sudalai madan , sudalaimadan varalaru
sudalai madan melam , sudalaimadan alaippu
The Madan Kovil is a temple. , sudalai madan magudam
sudalai madan attam , Puranakathaigal ,irattai sudalai madasamy , மந்திரமூர்த்தி என்கிற இரட்டை சுடலை மாடசாமி , ஆறுமுகமங்கலம் மேலக்கோவில் ,ஆறுமுகமங்கலம்
சீவலப்பேரி மாடன் , சிவசுடலைமாடன்
மயான மாசான சுடலைமாடன்
வேம்படி சுடலைமாடன் (ஐகோர்ட் மகாராஜா)
ஊசிக்காட்டு ஊய்காட்டு சுடலைமாடன்
ஒத்தப்பனை சுடலைமாடன்
செம்பால் சுடலைமாடன்
எலந்தையடி சுடலைமாடன்
Double Sudalai Madasamy, Arumugamangalam Upper Temple, Arumugamangalam
Seevalapperi Madan, Siva Sudalaimadan
Mayana Masana Sudalaimadan
Vempadi Sudalaimadan (High Court Maharaja)
Usikkattu Uikattu Sudalaimadan
Othappanai Sudalaimadan
Cembal Sudalaimadan
Elanthaiadi Sudalaimadan
#ஆறுமுகமங்கலம் ஸ்ரீஇரட்டை #சுடலைமாடன்
#sudalaimadan #tamilfolklore #tamilgods #villageguardian #tamilmythology #sudalaimadanworship #tamildeities #godsoftime #kaaladevangal #tamilculture #tamilspiritualbeliefs #tamilhistory #supernaturalgods #villageprotectors #devotionaldeities #folklorehistory #sudalaimadan #sudalai #sudalaimadaswamy #lordshiva #sivanstory #sivan #lordshivason
Информация по комментариям в разработке