Thirunedunthandakam (feat. Ashwath Narayanan) l Perumal and Providence Vol - 1 l Sound Creed LLP

Описание к видео Thirunedunthandakam (feat. Ashwath Narayanan) l Perumal and Providence Vol - 1 l Sound Creed LLP

THIRUNEDUNTHANDAKAM by Thirumangaiazhwar

1. மைவண்ணநறுங்குஞ்சிகுழல்பின்தாழ
மகரம்சேர்குழையிருபாடுஇலங்கியாட
எய்வண்ணவெஞ்சிலையேதுணையா இங்கே
இருவராய்வந்தார்என்முன்னேநின்றார்
கைவண்ணம்தாமரைவாய்கமலம்போலும்
கண்ணிணையும்அரவிந்தம் அடியும்அஃதே
அவ்வண்ணத்தவர்நிலைமைகண்டும்தோழீ!
அவரைநாம்தேவரென்றுஅஞ்சினோமே

2. நைவளமொன்றாராயாநம்மைநோக்கா
நாணினார்போல்இறையேநயங்கள்பின்னும்
செய்வளவில்என்மனமும்கண்ணும்ஓடி
எம்பெருமான்திருவடிக்கீழணைய இப்பால்
கைவளையும்மேகலையும்காணேன் கண்டேன்
கனமகரக்குழையிரண்டும்நான்குதோளும்
எவ்வளவுண்டுஎம்பெருமான்கோயில்? என்றேற்கு
இதுவன்றோஎழிலாலிஎன்றார்தாமே

3. உள்ளூரும்சிந்தைநோய்எனக்கேதந்து என்
ஒளிவளையும்மாநிறமும்கொண்டார்இங்கே
தெள்ளூரும்இளந்தெங்கின்தேறல்மாந்திச்
சேலுகளும்திருவரங்கம் நம்மூரென்னக்
கள்ளூரும்பைந்துழாய்மாலையானைக்
கனவிடத்தில்யான்காண்பன் கண்டபோது
புள்ளூரும்கள்வா! நீபோகேலென்பன்
என்றாலும்இதுநமக்கோர்புலவிதானே

4. இருகையில்சங்கிவைநில்லாஎல்லேபாவம்!
இலங்கொலிநீர்பெரும்பௌவம்மண்டியுண்ட
பெருவயிற்றகருமுகிலேயொப்பர்வண்ணம்
பெருந்தவத்தர்அருந்தவத்துமுனிவர்சூழ
ஒருகையில்சங்குஒருகைமற்றாழியேந்தி
உலகுண்டபெருவாயர்இங்கேவந்து என்
பொருகயல்கண்நீரரும்பப்புலவிதந்து
புனலரங்கம்ஊரென்றுபோயிநாரே

5. மின்னிலங்குதிருவுருவும்பெரியதோளும்
கரிமுனிந்தகைத்தலமும்கண்ணும்வாயும்
தன்னலர்ந்தநறுந்துழாய்மலரின்கீழே
தாழ்ந்திலங்குமகரம்சேர்குழையும் காட்டி
என்னலனும்என்நிறைவும்என்சிந்தையும்
என்வளையும்கொண்டு என்னையாளும்கொண்டு
பொன்னலர்ந்தநறுஞ்செருந்திப்பொழிலினூடே
புனலரங்கமூரென்றுபோயினாரே

6. தேமருவுபொழிலிடத்துமலர்ந்தபோதைத்
தேனதனைவாய்மடுத்து, உன்பெடையும்நீயும்
பூமருவிஇனிதமர்ந்துபொறியிலார்ந்த
அறுகாலசிறுவண்டே! தொழுதேன்உன்னை
ஆமருவிநிரைமேய்த்தஅமரர்கோமான்
அணியழுந்தூர்நின்றானுக்குஇன்றேசென்று
நீமருவியஞ்சாதேநின்றோர்மாது
நின்நயந்தாளென்றிறையேஇயம்பிக்காணே

7. செங்காலமடநாராய்! இன்றேசென்று
திருக்கண்ணபுரம்புக்குஎன்செங்கண்மாலுக்கு
எங்காதல்என்துணைவர்க்குரைத்தியாகில்
இதுவொப்பதுஎமக்கின்பமில்லை நாளும்
பைங்கானமீதெல்லாம்உனதேயாகப்
பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன் * தந்தால்
இங்கேவந்தினிதிருந்துஉன்பெடையும்நீயும்
இருநிலத்தில்இனிதின்பமெய்தலாமே

8. தென்னிலங்கையரண்சிதறிஅவுணன்மாளச்
சென்றுலகமூன்றினையும்திரிந்தோர்தேரால்
மன்னிலங்குபாரதத்தைமாளவூர்ந்த
வரையுருவின்மாகளிற்றைத்தோழீ! என்தன்
பொன்னிலங்குமுலைக்குவட்டில்பூட்டிக்கொண்டு
போகாமைவல்லேனாய்ப்புலவியெய்தி
என்னிலங்கமெல்லாம்வந்துஇன்பமெய்த
எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே.

9. அன்றாயர்குலமகளுக்கரையன்தன்னை
அலைகடலைக்கடைந்தடைத்தஅம்மான்தன்னை
குன்றாதவலியரக்கர்கோனைமாளக்
கொடுஞ்சிலைவாய்ச்சரந்துரந்துகுலங்களைந்து
வென்றானை குன்றெடுத்ததோளினானை
விரிதிரைநீர்விண்ணகரம்மருவிநாளும்
நின்றானை தண்குடந்தைக்கிடந்தமாலை
நெடியானை அடிநாயேன்நினைந்திட்டேனே

10. மின்னுமாமழைதவழும்மேகவண்ணா!
விண்ணவர்தம்பெருமானே! அருளாயென்று
அன்னமாய்முனிவரோடுஅமரரேத்த
அருமறையைவெளிப்படுத்தஅம்மான்தன்னை
மன்னுமாமணிமாடமங்கைவேந்தன்
மானவேல்பரகாலன்கலியன்சொன்ன
பன்னியநூல்தமிழ்மாலைவல்லார் தொல்லைப்
பழவினையைமுதலரியவல்லார்தாமே

THIRUMANGAI AZHWAR
Thirumangai Alvar also spelled as Tirumangai Azhvar and Thirumangai Mannan is the last of the 12 Alvar saints of south India, who are known for their affiliation to the Vaishnava tradition of Hinduism. He is considered one of the most learned Alvar and the most superior Alvar in the context of the composition of verses. He holds the title Narkavi Perumal, the mark of an excellent poet, and Parakala (Beyond Time).

Transformed by his encounter with God, Thirumangai gave up his chieftainship and became a devout Vaishnava, dedicated to god Vishnu. To atone for his sins, he visited 88 of the Divya Desams, a group of 108 Vishnu shrines primarily in south India. He spread the poems of older Alvars in his wandering. He was also well versed in earlier Tamil literature like Naaladiyar, Thirukkural, Sangam literature, and Jain literature.

Thirumangai preached against penance and advocated bhakti (devotion) as a way to attain salvation. He composed 6 poems in Tamil, together accounting for 1361 verses. In the book Divya Prabandham, 1361 verses of Thirumangai are included, making them the most composed by any Alvar. Tamil Vaishnavas consider them as the six Tamil Vedangas or Angas of the 4 poems of Nammalvar, which are considered as Vedas. His most important work is Periya Tirumoli, composed of 1084 hymns. The others are: Tirunedunthandakam (30 verses), Tirukuruthandakam (20 verses), Tiruvelukkutirukkai (a single long poem of 47 lines), Siriya Tirumadal (155 lines) and Periya Tirumadal (297 lines).

CREDITS

THIRUNEDUNTHANDAKAM by Thirumangaiazhwar
(From Perumal & Providence - Vol. 1, Sound Creed LLP)

Tuned and sung by Ashwath Narayanan
Violin - Sayee Rakshith
Keyboard Programming - Ravi G
Kanjira - Anirudh Athreya
Mridangam - Sumesh Narayanan
Rhythm Arrangements - Sumesh Narayanan
Project Producer - Aditya Balasundaram
Recorded at Offbeat Music ventures, Sound Creed Studios
Recording Engineers - Ashwin George, MT Aditya
Mixed and Mastered by Ishit Kuberkar ( Soundpotion Studios )
Album cover art designed by Gowrishankar Venkatraman

Check out Perumal & Providence - Vol. 1 here
https://songwhip.com/soundcreed/perum...

Комментарии

Информация по комментариям в разработке