USA பணியை உதறிவிட்டு ஒரு தமிழக கிராமத்தை முன்னேற்றும் செந்தில் - ப்ரீத்தி தம்பதி - ஏன்? | DW Tamil

Описание к видео USA பணியை உதறிவிட்டு ஒரு தமிழக கிராமத்தை முன்னேற்றும் செந்தில் - ப்ரீத்தி தம்பதி - ஏன்? | DW Tamil

இந்தியாவில் அதிகம் நகரமயமாகி வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கிராமப்புற மக்களுக்கும் எப்படியாவது நகரங்களுக்கு குடிபெயர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் செந்திலின் கதை இதிலிருந்து சற்றே வித்தியாசமானது. வெளிநாட்டில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, கடந்த 15 ஆண்டுகளாக பெரம்பலூருக்கு அருகே கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரின் உத்வேகமூட்டும் கதையை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.

#whoispayirsenthil #ruraldevelopmentgoals #sustanaibletamilnaduvillages #morningmealscheme


DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке