கறிவேப்பிலை சாதம் | Karuveppilai Satham | Lunch Box Recipes | Variety Rice Recipe | Healthy Recipes

Описание к видео கறிவேப்பிலை சாதம் | Karuveppilai Satham | Lunch Box Recipes | Variety Rice Recipe | Healthy Recipes

கறிவேப்பிலை சாதம் | Karuveppilai Satham | Lunch Box Recipes | Variety Rice Recipe | Healthy Recipes | ‪@HomeCookingTamil‬

#karuveppilaisatham #curryleavesrice #lunchboxrecipes #varietyricerecipe

Our Other Recipes
எள்ளு சாதம்:    • எள்ளு சாதம் | Sesame Rice In Tamil | ...  
ஆந்திரா வெஜ் புலாவ்:    • ஆந்திரா வெஜ் புலாவ் | Andhra Veg Pula...  
டைனமைட் காலிஃபிளவர்:    • டைனமைட் காலிஃபிளவர் | Dynamite Caulif...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin...

கறிவேப்பிலை சாதம்
தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை பொடி செய்ய

கடலை பருப்பு - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
உளுத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
மிளகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3sb5FKd )
சீரகம் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
சிவப்பு மிளகாய் - 10 (Buy: https://amzn.to/37DAVT1)
எள் - 1 மேசைக்கரண்டி
புளி (Buy: https://amzn.to/2Sh3kJG)
கறிவேப்பிலை - 2 கப்
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe)
கல் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)

கறிவேப்பிலை சாதம் செய்ய

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சிவப்பு மிளகாய் - 3 (Buy: https://amzn.to/37DAVT1)
கறிவேப்பிலை
வறுத்த வேர்க்கடலை - 1 கப்
சாதம் - 1 கிண்ணம்
அரைத்த கறிவேப்பிலை பொடி - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)

செய்முறை
1. முதலில் கறிவேப்பிலை பொடி செய்ய, கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சீரகம்
சேர்த்து நன்கு வறுக்கவும்.
2. அதன் பிறகு சிவப்பு மிளகாய், எள் மற்றும் புளி சேர்க்கவும்.
3. மிளகாய் வறுத்த பின் கறிவேப்பிலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். அதனுடன் பெருங்காய தூள், கல்லுப்பு சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பொடி செய்து தனியாக வைக்கவும்.
4. இப்போது சாதத்திற்கு ஒரு அகன்ற கடாயில் நல்லெண்ணெயை சூடாக்கவும்.
5. அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளிக்கவும்.
6. இவை அனைத்தும் நன்கு சிவந்ததும், வடித்த சாதம், பொடித்த கறிவேப்பிலை பொடி சேர்த்துக் கவனமாகக் கலக்கவும்.
7. தேவையான அளவு பொடி சேர்த்த பிறகு, உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும் இறுதியாக சுவைக்காக சிறிது நெய் சேர்த்து கலக்கவும். மிகவும் சுவையாக இருக்கும்.

Karivepaku Annam is translated to Curry Leaves Rice and this is a very tasty lunchbox recipe. For this one, we should make the curry leaf powder first and then use it with tempered freshly cooked rice or even leftover rice. You can make the curry leaf powder well in advance and store it for about a week. If you want to store it for longer, it is safe to refrigerate it by placing in an air-tight container. This is a delicious rice recipe which everybody enjoys and you can happily pack this for lunchboxes. Curry leaves are rich in vitamin A, Iron among other things i.e., it is highly nutritious. So adding healthy recipes like this to your diet would improve your skin, hair and overall health. Do try this and enjoy, let me know how this turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com

Комментарии

Информация по комментариям в разработке