தினந்தோறும் ஸேவிக்க​ எளிய முப்பது பாசுரங்கள்

Описание к видео தினந்தோறும் ஸேவிக்க​ எளிய முப்பது பாசுரங்கள்

தினந்தோறும் ஸேவிக்க​ எளிய முப்பது பாசுரங்கள். பத்து ஆழ்வார்களின் பாசுரங்கள். பள்ளி உணர்த்தல் துவங்கி, விளக்கேற்றி, நீராட்டி, பூவினால் அர்ச்சித்து, பொன்னடி போற்றி, வேண்டுவதை முன்வைத்து, அமுது செய்வித்து, சாற்றுமுறையோடு முடிகின்ற​ தொகுப்பு. நாலாயிர​ திவ்யப்ரபந்தத்தில் நாட்டம் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. 1. கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான் 2. வையம் தகளியா வார்கடலே நெய்யாக 3. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 4. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 5. அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 6. முன்பொலா இராவணன் தன் முதுமதிள் இலங்கை வேவித்து 7. மாய மான் மாயச் செற்று மருதிற நடந்து * வையம் 8. கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் 9. குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் 10. உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன் 11. கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே 12. மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் 13. நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் 14. பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் 15. துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே 16. நானேதும் உன்மாயம் ஒன்றறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு 17. ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து 18. உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே 19. அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கையுறைமார்பா 20. அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் 21. பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் 22. கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும் 23. மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழை இருபாடு இலங்கி ஆட 24. மாயனை மன்னு வடமதுரை மைந்தனை 25. நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து 26. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 27. உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசிதன் 28. அடியேன் மேவி அமர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே (இப்பாசுரத்தை சேவித்துக்கொண்டே எம்பெருமானுக்கு அமுது கண்டருளப் பண்ணுதல் என்பது வழக்கம் ) 29. சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து 30. வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை 31. அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை (திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - பட்டருக்கு மிகவும் பிடித்த​ சாற்றுமுறைப் பாசுரம்)

Комментарии

Информация по комментариям в разработке