காபி கேக் | Walnut Coffee Cake | Perfect Coffee Cake Recipe | Christmas Recipes |

Описание к видео காபி கேக் | Walnut Coffee Cake | Perfect Coffee Cake Recipe | Christmas Recipes |

காபி கேக் | Walnut Coffee Cake | Perfect Coffee Cake Recipe | Christmas Recipes | Cake Recipe | Dessert Recipe | Classic Coffee Cake | Best Coffee Cake | Coffee Sponge Cake |

#coffeecake #காபிகேக் #cakerecipes #dessertrecipes #christmascake #christmascakerecipes #holidayrecipes #coffeecakerecipe #howtomakecoffeecake #homemadecoffeecake #coffeespongecake #classiccoffeecake #coffeecakerecipeathome #bestcoffeecake #perfectcoffeecake #homecooking #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coffee Cake:    • Walnut Coffee Cake | Coffee Cake | Ca...  

Our Other Recipes:
டிங் டாங் கேக்:    • டிங் டாங் கேக் | Ding Dong Cake | Eas...  
மாவா கேக்:    • மாவா கேக் | Mawa Cake In Tamil | Eggl...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

காபி கேக் செய்ய

வால்நட்ஸ் - 1 கப் நறுக்கியது
மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
உப்பில்லாத வெண்ணெய் - 3/4 கப்
சர்க்கரை - 1 கப்
முட்டை - 3
வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
பிளாக் காபி டிகாஷன்
(இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 1/2 தேக்கரண்டி &
சூடு தண்ணீர் - 2 மேசைக்கரண்டி)
காய்ச்சி ஆறவைத்த பால்

காபி பட்டர்கிரீம் ப்ராஸ்டிங்

ஐசிங் சுகர் - 250 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் - 145 கிராம்
ஸ்ட்ராங் காபி டிகாஷன் - 1 தேக்கரண்டி
பிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி

செய்முறை:
காபி கேக் செய்ய
1. ஒரு பாத்திரத்தில் சல்லடையை வைத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து கொள்ளவும்.
2. மற்றோரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து பீட் செய்யவும். அடுத்து சர்க்கரையை சேர்த்து பீட் செய்யவும்.
3. அடுத்து மூன்று முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து பீட் செய்யவும்.
4. பின்பு வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். பிறகு பிளாக் காபி டிகாஷன், காய்ச்சி ஆறவைத்த பால், மைதா மாவு கலவை ஆகியவற்றை சிறிது சிறிதாக மூன்று முறை சேர்த்து பீட் செய்யவும்.
5. அடுத்து நறுக்கிய வால்நட்ஸை கேக் கலவையுடன் சேர்த்து கலந்து கேக் டின்னில் ஊற்றவும்.
6. Oven’னை 180°C முன் கூட்டியே சூடாக்கவும். பின்பு 180°C அளவில் கேக்கை பேக் செய்யவும்.
7. பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆறவிடவும்.

காபி பட்டர்கிரீம் ப்ராஸ்டிங் செய்ய
8. ஒரு பாத்திரத்தில் ஐசிங் சுகர், உப்பில்லாத வெண்ணெய், ஸ்ட்ராங் காபி டிகாஷன் சேர்த்து பீட் செய்யவும்.
9. அடுத்து பிரெஷ் கிரீம் சேர்த்து மீண்டும் பீட் செய்யவும்.
10. கேக்கை ஒரு தட்டில் வைத்து காபி பட்டர்கிரீம் ப்ராஸ்டிங்கை பரப்பவும். மற்றோரு கேக்கையும் வைத்து காபி பட்டர்கிரீம் ப்ராஸ்டிங்கை மேலேயும் ஓரங்களிலும் பரப்பவும்.
11. உங்களுக்கு பிடித்தவாறு கேக்கை அலங்கரித்து பரிமாறவும்.

Hello Viewers,

Today we are going to see making of Walnut Coffee Cake. This coffee walnut cake is extremely delicious and elegant cake that every would love to eat. The Flavor of coffee, the crunchiness of walnuts, and cream gives an amazing taste and good texture. making of this involves whipping the eggs, flour, coffee decoction, milk, sugar, walnuts into a good consistency and bake it in 180 degrees for 15 minutes . It is perfect dessert for occasions and best taste guaranteed if you follow the mentioned tips. Hope you try this yummy recipe and enjoy.

Our Other videos:
Eggless Chocolate cake :    • சாக்லேட் கேக் | Eggless Chocolate Cak...  
Ghee Cake in Tamil :    • நெய் கேக் | Ghee Cake In Tamil | கலாக...  
Cristmas buns :    • கிறிஸ்துமஸ் பன் | Christmas Buns In T...  

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -  / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке