கன்னிமை | கி.ராஜநாராயணன் சிறுகதை | Kannimai |Ki Raajanaaraayanan Sirukathai

Описание к видео கன்னிமை | கி.ராஜநாராயணன் சிறுகதை | Kannimai |Ki Raajanaaraayanan Sirukathai

கன்னிமை | கி.ராஜநாராயணன் சிறுகதை | Kannimai |Ki Raajanaaraayanan Sirukathai

subscribe :    / @ilakkiyavelitv  
Facebook :   / ilakkiyaveli  
Website : https://www.ilakkiyaveli.com

கி.ராஜநாராயணன் (கி.ரா):

கி. ராஜநாராயணன் (செப்டம்பர் 16, 1922 - மே 17, 2021) நவீன தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவர். கரிசல் நிலத்தைத் தன் இலக்கியத்தில் எழுதியவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், அனுபவக் கட்டுரைகள் எழுதியவர். 'கரிசல் வட்டார அகராதி' என்ற வட்டார தமிழ் அகராதியை உருவாக்கியவர். 'கதைசொல்லி' என இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்படுபவர்.

படைப்புகள்:

சிறுகதை தொகுதிகள்

கன்னிமை
மின்னல்
கோமதி
நிலை நிறுத்தல்
கதவு (1965)
பேதை
ஜீவன்
நெருப்பு
விளைவு
பாரதமாதா
கண்ணீர்
வேட்டி
மாயமான்
புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்
காதில் விழுந்த கதைகள்
மிச்சக் கதைகள்

நாவல்கள்:

கோபல்ல கிராமம்
கோபல்லபுரத்து மக்கள்
கரிசல் காட்டுக் கடுதாசி
அந்தமான் நாயக்கர்

குறுநாவல்கள்:

கிடை
பிஞ்சுகள்

கட்டுரைகள்:

வயது வந்தவர்களுக்கு மட்டும்
ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
புதுமைப்பித்தன்
மாமலை ஜீவா
இசை மகா சமுத்திரம்
அழிந்து போன நந்தவனங்கள்
கரிசல் காட்டுக் கடுதாசி
மாந்தருள் ஒரு அன்னப்பறவை
கிராமிய விளையாட்டுகள்

அனுபவக் கட்டுரைகள்:

கரிசல்கதைகள்
கி.ரா- பக்கங்கள்
கிராமியக் கதைகள்
குழந்தைப் பருவக் கதைகள்
கொத்தை பருத்தி
பெண்கதைகள்
பெண்மணம்
கதை சொல்லி(2017)

அகராதி:
கரிசல் வட்டார வழக்கு அகராதி

தொகுதி:

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

திரைப்படமாக்கப்பட்ட கதைகள்:

ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்)

கரண்டு (கரண்டு என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு ஹரிகரன் இயக்கிய இந்தி திரைப்படம்)

விருதுகள்:
சாகித்ய அகாடமி - கோபல்லபுரத்து மக்கள்இலக்கிய சிந்தனை


.............

#கிரா
#கன்னிமை
#ராஜநாராயணன்
#Raajanaaraayanan
#kira
#Sirukathai
#இலக்கியவெளிடிவி
#ilakkiyavelitv

Комментарии

Информация по комментариям в разработке