"Manager வேலையை விட்டுட்டு மாடு மேய்கிறேன்" - சரவணனின் Sustainable living பற்றி தெரியுமா? | DW Tamil

Описание к видео "Manager வேலையை விட்டுட்டு மாடு மேய்கிறேன்" - சரவணனின் Sustainable living பற்றி தெரியுமா? | DW Tamil

இளைஞர்கள் நிலையான வாழ்க்கை நோக்கி நகர, கோவையை சேர்ந்த சரவணன் உதவி வருகிறார். கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் "sustainablity program" என்ற திட்டத்தை முன்னெடுத்து செல்லும் சரவணன், கழிவு மேலாண்மை, பல்லுயிர் பெருக்கம், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அதற்கான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். நிலையான வாழ்க்கை முறை சாத்தியமா? இளைஞர்கள் அதை விரும்புவார்களா? என்ற பல கேள்விகளுடன் அவரை சந்தித்தோம். அவரின் பதில் இந்த காணொளியில்.

#whatissustainableliving #howtolivesustainabily #youngstersinagriculture #kumaragurucollege‪@KumaraguruCollegeofTechnology‬

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке