சென்னைக்கே சவால் விடும் Sittilingi village; 30 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றது எப்படி? | DW Tamil

Описание к видео சென்னைக்கே சவால் விடும் Sittilingi village; 30 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றது எப்படி? | DW Tamil

#whereissittilingivillage #tribalhealthinitiative #visitsittilingi #regigeorgeandlalitha

தருமபுரி மாவட்டத்திலுள்ள சிட்லிங்கி பள்ளத்தாக்கில் வாழ்ந்து வரும் மலைவாசி மற்றும் லம்பாடி பழங்குடி இன மக்கள், மருத்துவம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். ஆனால் ரெஜி ஜார்ஜ் மற்றும் லலிதா ரெஜி தம்பதி இந்த பகுதிக்கு வருகை தந்த பின்னர், இந்த பள்ளத்தாக்கு பகுதியே ஒரு சொர்க்கமாக மாறியிருக்கிறது. அப்படி இந்த தம்பதி செய்த மாற்றம் என்ன?


DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке