Diabetes, Heart attack, Cooking oil | சமையல் எண்ணெயும் சர்க்கரை நோயும் |

Описание к видео Diabetes, Heart attack, Cooking oil | சமையல் எண்ணெயும் சர்க்கரை நோயும் |

பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வருவது ஏன் ?
   • Ven pongal சாப்பிட்டால் தூக்கம் வருவத...  

Profile of Mr.V.Manivel:
Being a Master in chemistry he has served in the edible oil Industry for 32 years in the field
of Quality Assurance, Research , Innovative process and product development.
He is currently director of several edible oil processing companies.
Serving as technical advisor for several leading edible oil processing companies across the
world.
Currently working on oil based Nutraceuticals and natural antibiotics .
#hellomanivel#Myhealthmanivel#oilresearcher#healthyoil #foodexpert
#manivel#edibleoils #lifescience#awarness #health
#marachekku#woodpressed #edibleoils #manivel #crudeoil #babies #health #trending #viral #video #knowledge #food #sunflower #sunfloweroil #diabetes #diabetes #diabeticcare #diabeteslifestyle

இந்த சேனலின் நோக்கம் :

ஒவ்வொரு மனிதனும் தன் உணவை பற்றியும் , உடலை பற்றியும் அறிந்து கொள்வது
அவர்களது அடிப்படை உரிமை என்ற நோக்கத்தில் அவர்களுக்கு அந்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

உணவை தேர்வு செய்வது முதல் , அதை சமைக்கும் முறை மற்றும் அதை சாப்பிடும்
முறை கூட நம் உடல் நலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது என்பதை எளிய
வகையில் மக்களுக்கு புரிய வைப்பது .

ஒரு மனிதன் தன் வாழ்வில் எதிர் கொள்ளும் சிக்கல்களை உளவியல் ரீதியாக
பகுப்பாய்வு செய்து அவற்றிற்கு எளிய முறையில் தீர்வு சொல்வது.

மொத்தத்தில் உண்மையான உணவியல் , உற்சாகம் ஊட்டும் உளவியல் , வளம்
கூட்டும் வாழ்வியல் இவற்றை ஆதாரமாக கொண்டு ஒரு செம்மையான சமுதாயத்தை
படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உணவு பொருள்கள் ஆராய்ச்சியில் 32
வருடங்களை கடந்துள்ள திரு .வீ .மணிவேல் அவர்களால் துவக்கப்பட்டுள்ளது இந்த
சேனல் .

Комментарии

Информация по комментариям в разработке