கஷ்டங்கள் சூழ்ந்துள்ளனவா? கவலை வேண்டாம், எல்லாம் மாறும், Paulraj கதையை கேளுங்கள் ரோட்டில் தூங்கி சோறு தண்ணீருக்கே கஷ்டப்பட்டு உழைத்து இன்று கோடீஸ்வரர், Hard Work இன்று Success ஆக மாறியுள்ளது.
இலட்சியக் கனவுக்காக கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்து சாதித்த பால்ராஜ் அவர்களின் உத்வேகக் கதை Most Inspiring Story என்றே இந்த Video வை சொல்லலாம். அதிகளவில் கவனம் பெறாத இவரின் Video , எங்களின் வெளியீடுகளில் Top Video வாகவே நாங்கள் கருதுகிறோம். 2 பைசாவில் தொடங்கி Billionaire ஆக உருவெடுத்துள்ள பால்ராஜுக்கு Jesus மீது மட்டுமே நம்பிக்கை Believing In God , இவர் வாழ்வில் நடந்த Tragedy ஐ பற்றி கூட Positive Talk ஆக பேசும் இவரின் உழைப்பு அசாதரணமானது. சாதிக்க துடிக்கும் பலருக்கு இது Top Motivation Video வாக இது இருக்கும் என்பதில் No Doubt , இதை பார்த்த பார்வையாளர்கள் Viewers இந்த வீடியோவை அதிகளவில் Share செய்து, அதில் Top Motivation Video என்றே குறிப்பிடுகின்றனர்.
பல அடிகள், Platform தான் கதி என Own House வாங்கியபோதும் அதை முழுதாக சொந்தமாக்கிய பின் அங்கு சென்றவர் அது வரை Platform இல் தான் தூங்கினேன் என சொல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. Top Emotional Story ஆக உள்ள அவரது கதையை Top Motivation Story in Tamil ஆக நம்மிடம் பகிர்ந்துள்ளது இதை நாங்கள் Top Video ஆக கொண்டாட வைத்துள்ளது. Never Giver Up என இவர் எடுத்த சபதம் இன்று Tamil Billionaire Story ஆக பலருக்கு Motivational Video வாக நாங்கள் உங்கள் முன் வைக்க முடிந்துள்ளது.
How To Become Successful , How To Be Successful , Emotional Success Story Tamil , High Motivation Tamil என YouTube இல் தேடுபவர்களுக்கு இந்த Top Video நல்ல Gift ஆக இருக்கும் என்பதில் No Doubt
This video can be called the Most Inspiring Story of Paulraj who overcame Difficult Circumstances, To Achieve Dream. We consider his Video , which has not received much Attention , to be the Top Video in our publications. Paulraj, who started with 2 paisa and became a Billionaire , has only faith in Jesus , Believing In God , and his work of talking about Tragedy in his Life as "Positive Talk" is Extraordinary. No Doubt that this will be the Top Motivation Video for many people who are trying to achieve, the viewers who have seen it are sharing this Video more and mentioning it as Top Motivation Video
Many feet, even when the Platform is the fate of the Own House , even after owning it completely, the person who went there says that he slept on the Platform until then. His story as Top Emotional Story shared with us as Top Motivation Story in Tamil made us celebrate this as Top Video . Today we have been able to put his vow as Never Giver Up as a Tamil Billionaire Story as a Motivational Video for many people.
No Doubt this top video will be a Good Gift for those who are looking for How To Become Successful , How To Be Successful , Emotional Success Story Tamil , High Motivation Tamil on YouTube
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best tamil motivational speeches in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Businessman not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com
#believeinyourself #joshtalkstamil #paulraj #tamil #motivational #success #motivation #money #business #successstory #joshtalks
Информация по комментариям в разработке