5000 ஆண்டு பழைமையான நடவாவி கிணறு - ஆஞ்சநேயரின் திருவிளையாடல் தெரியுமா ? | kanchipuram Temple

Описание к видео 5000 ஆண்டு பழைமையான நடவாவி கிணறு - ஆஞ்சநேயரின் திருவிளையாடல் தெரியுமா ? | kanchipuram Temple

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் கிராமமான அய்யங்கார்குளத்தில், சஞ்சீவிராயர் என்ற பழமையான கோயில் உள்ளது.

அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து இலங்கைக்கு செல்லும்போது மலையின் சில துண்டுகள் இந்த இடத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. எனவேதான் இங்குள்ள ஆஞ்சநேயருக்கு சஞ்சீவிராயர் என்று பெயர்.

கோயில் 1456 - 1543ல் வாழ்ந்த லட்சுமி குமார தத்தாச்சாரியாரால் கட்டப்பட்டது. இவர் சிறந்த வைணவ அறிஞர். விஜயநகர பேரரசில் ஆளுமை பெற்றவர்.# #Aanmeegam #perumaltemple #Templehistory

Комментарии

Информация по комментариям в разработке