கதை#05: விகாசம் | எழுத்தாளர்: சுந்தர ராமசாமி| கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Описание к видео கதை#05: விகாசம் | எழுத்தாளர்: சுந்தர ராமசாமி| கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

ஒரு மனிதன் தனக்கான இடத்தை அல்லது அங்கீகாரத்தினை குடும்பம் தொடங்கி, அலுவலகம், சமூகம் என எல்லா தளங்களிலும் எதிர்பார்க்கிறான். அந்த முக்கியத்துவம் தளர்ந்துவிடும் பொழுது அவன் எப்படியாவது ஒரு முக்கியத்துவத்தை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பதை, அதே சமயத்தில் முக்கியத்துவத்தை இழந்த அவனுடைய மனம் என்ன பாடுபடும் என்பதை இக்கதை அருமையாக விளக்குகிறது.

இப்படிப்பட்ட நல்ல கதையை நமக்கு அளித்த எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களை கொண்டாடுவோம். அவர்களது எழுத்துக்களை வாசிப்போம். கதைகளை கேட்போம்.

பகிர்ந்த முதல் 10 கதையாடல்கள்:

கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை-    • கதை#10: மரி என்கிற ஆட்டுக்குட்டி | எழ...  

கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை-    • கதை#09: நகரம் | எழுத்தாளர்: சுஜாதா | ...  

கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை-    • கதை#08: ராஜா வந்திருக்கிறார் | எழுத்த...  

கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை-    • கதை#07: அக்ரஹாரத்துப் பூனை |  எழுத்தா...  

கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை-    • கதை#06: காய்ச்சமரம் | எழுத்தாளர்: கி....  

கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை-    • கதை#05: விகாசம் | எழுத்தாளர்: சுந்தர ...  

கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை-    • கதை#04: கதவு | எழுத்தாளர்: கி.ராஜநாரா...  

கதை#03: திரு. ஜெயமோகனின் "அறம்" சிறுகதை-    • கதை#03: அறம் | எழுத்தாளர்: ஜெயமோகன்| ...  

கதை#02: திரு. ஜெயகாந்தனின் "ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்" சிறுகதை-    • கதை #02: ஒரு பகல் நேர பசஞ்சர் வண்டியி...  

கதை#01: திரு. ஜெயகாந்தனின் "மூங்கில்" சிறுகதை-    • கதை #01: மூங்கில் |  எழுத்தாளர்: ஜெயக...  

#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்

Facebook Page:  / kathai-solli-maha-story-teller-44761616246...  

Комментарии

Информация по комментариям в разработке