சேஷாத்ரி சுவாமிகள் ஜீவ சமாதி/Sheshadri Swamigal Jiva Samadhi Tiruvannamalai Tamil siddhargal

Описание к видео சேஷாத்ரி சுவாமிகள் ஜீவ சமாதி/Sheshadri Swamigal Jiva Samadhi Tiruvannamalai Tamil siddhargal

சேசாத்திரி சுவாமிகள் (Seshadri Swamigal) என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. சேசாத்திரி சுவாமிகளை காஞ்சி காமாட்சியின் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.[3] இவர் தன்னுடைய 19வது வயதில் கிபி 1889ல் திருவண்ணாமலைக்கு வந்தார். அதன்பின்பு திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து மறைந்தார். இவர் இரமண மகரிசி பாதாள லிங்க சந்நதியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, அவரை மீட்டார்.

#thiruvannamalai
#ramana maharshi
#sitthargal
#siddhargal
#jiva samadhi
#yogi
#yogini
#tamil
#anmigam
#kundalini
#temples

Комментарии

Информация по комментариям в разработке