ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்|உன்னடி பணிகின்ற|Seshadri Swamigal|

Описание к видео ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்|உன்னடி பணிகின்ற|Seshadri Swamigal|

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் | உன்னடி பணிகின்ற அடியேன் | Shri Seshadri Swamigal l New Jersey Swaminathan | Sri Kavi Kannan | #mahaperiyavasongs

Releasing this song on Sri Seshadri Swamigal on the auspicious jayathi day of Swamigal.

Lyricist: Sri Kavi Kannan
Composed, tuned and Sung by: New Jersey Swaminatha Bhagavathar
Ragam: Nadanamakriya

Credits:
Music Arrangements and Mrithangam : Ramankrishnan N
Violin: Durai Srinivasan
Mandolin: Vishwas Hari
Tabla: Sri Ganesh Rao
Special Effects: S Jaya Chandran
Keyboard: Vignesh
Recorded at: Atrium Sound Studios (Anish)
Mix and Mastered: Brahma OMMM Studios

Follow on Spotify: https://open.spotify.com/artist/1sOwJ...

Follow on iTunes:   / new-jersey-swaminathan  

Contact: New Jersey Swaminathan: +17323258695
Email: [email protected]

Lyrics:

உன்னடி பணிகின்ற அடியேன் நான்
உன் நாமம் கேட்டபின் தெளிந்தேன்

தன்னடி சேர்ந்தார்க்கு தாயல்லவோ
தரணியில் நானும் உன் சேயல்லவோ

அவனியர் போற்றிடும் அற்புத ரமணரை
அடையாளம் காட்டிய கார்முகிலே
புவனமே வியந்திட பொய்க்கோபம் காட்டி
பொழுதெல்லாம் அருளினை பொழிந்தவரே

தவமாமுனிவராம் காஞ்சிப்பெரியவர்
தரிசிக்க விரும்பிய தயசீலரே

குவலயந்தனிலே கோதிலா திருவே
வழூர் தனில் உறை சேஷாத்ரி குருவே

ஸத்குருநாதா ஜெய குருநாதா
மம குருநாதா சேஷாத்ரிநாதா

unṇaḍi paṇiginḍra aḍiyen nān
un nāmaṃ keṭṭapin telinden

tanṇaḍi serntārkku tāyallavo
dharaṇiyil nānum un seyallavo

avaniyar poṭriḍuṃ arpuda ramaṇarai
aḍaiyālaṃ kāṭṭiya kārmugile

bhuvaname viyandiḍa poykkopaṃ kāṭṭi pozhudellām arulinai pozhindavare

tavamāmunivarāṃ kāñcipperiyavar
dariśikka virumbhiya dayaśīlare

kuvalayantanile kodilā tiruve
vazhūr tanil urai seṣādri guruve

sadgurunāthā jaya gurunāthā
mama gurunāthā seṣādrināthā

#newjerseyswaminathan
#seshadriswamigal
#mahaperiyavasongs
#mahaperiyava
#raagnadanamakriya
#mahaperiyavamahimai
#gurupuja
#bhajan
#bhakti
#bhajansong
#guru

Комментарии

Информация по комментариям в разработке