பாவம் எப்படி செய்கிறோம்? வாரியார் சுவாமிகளின் விளக்கம் |Variyar Swamigal speech on how we commit sin

Описание к видео பாவம் எப்படி செய்கிறோம்? வாரியார் சுவாமிகளின் விளக்கம் |Variyar Swamigal speech on how we commit sin

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy

பாவம் எப்படி செய்கிறோம்? வாரியார் சுவாமிகளின் விளக்கம் |Variyar Swamigal speech on how we commit sin

Please subscribe to https://www.youtube.com/c/guhashri?su...

“கோடிய மனத்தால் வாக்கினால் செயலால்
கொடிய ஐம்புலன்களால் அடியேன்
தேடிய பாவம் நரகமும் கொள்ளா,
செய்தவம் புரியினும் தீரா,
வீடிய பிரமர் சிரம்எலாம் கவர்ந்த
விழவுஅறா வீதிவெண் காடா,
ஆடிய பாதா, அம்பலத்து ஆடும்
ஐயனே, உய்யுமாறு அருளே” --- பட்டினத்தார்.


================================================
அற்றனள் துயரம் எல்லாம்
அருந்தவப் பயனால் மைந்தர்ப்
பெற்றனள் குந்தி என்னும்
பேருரை கேட்ட அன்றே
உற்றனள் பொறாமை, இல்லால்
உதரம் உட்குழம்பு மாறு
செற்றனள் (அது) தனது கேடும்
ஆக்கமும் சிந்தியாதாள்
--வில்லி பாரதமும்
==============================================
சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
காத லங்கை விரித்துக் கவித்தரோ.

Комментарии

Информация по комментариям в разработке