Medical Myths | நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள் | Mr.GK

Описание к видео Medical Myths | நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள் | Mr.GK

0:00 - Content Summary

0:46 - குங்குமப்பூவைப் பாலில் சேர்த்து சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?

1:34 - குழந்தைகள் வளர 23 ஊட்டச்சத்துகள் அடங்கிய பானம் அத்தியாவசியமா?

2:25 - குளிர்ச்சியான பழங்கள், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளிப் பிடிக்குமா?

3:11 - பேதி மாத்திரை போட்டு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தினால் குடல் சுத்தமாகுமா?

4:33 - அடிபட்டவுடன் அழுத்தித் தேய்த்து சுளுக்கெடுத்தால், மசாஜ் செய்தால் சரியாகி விடுமமா?

5:33 - பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி இறுக்கமாகக் கட்ட வேண்டுமா?

6:39 - வலிப்பு வந்தவர் கைகளில் சாவிக்கொத்தை கொடுத்தால் நின்றுவிடுமா?

7:40 - மீனும் தயிரும் சேர்த்து சாப்பிட்டால் வெண்புள்ளி நோய் (vitiligo) வருமா?

Follow me on social media:
Facebook:   / mrgktamil  
Twitter:   / mr_gk_tamil  
Instagram:   / mr_gk_tamil  
Telegram: https://telegram.me/MrGkGroup

#MrGK
#Myths

Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии

Информация по комментариям в разработке