மரப்பயிர் வளர்ப்பில் செய்ய வேண்டியவை? ஏன் இடைவெளி விட்டு நடவேண்டும் மற்றும் லாபம் ஈட்டும் நுட்பங்கள்

Описание к видео மரப்பயிர் வளர்ப்பில் செய்ய வேண்டியவை? ஏன் இடைவெளி விட்டு நடவேண்டும் மற்றும் லாபம் ஈட்டும் நுட்பங்கள்

பொதுவாக மரப்பயிர்கள் வளர்ப்பதில் செய்யப்படும் தவறுகள் என்னென்ன என்பதை சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட இடைவெளியில் மரங்கள் நடுவதன் முக்கியத்துவம், கவாத்து செய்வது, மூடாக்கு போடுவது, மழைநீர் சேகரிப்பின் அவசியம் போன்றவற்றை பல்வேறு அனுபவங்களிலிருந்து விளக்குகிறார் ஈஷா வேளாண்காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள். மேலும், எந்தெந்த பகுதியில் உள்ளவர்கள் எந்தெந்த மரங்களை நட்டால் லாபம் சம்பாதிக்க முடியும் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #மானாவாரியில்மரம்வளர்ப்பு | #செலவின்றிமரம்வளர்ப்பு | #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்

இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண:    / @savesoil-cauverycalling  

Phone: 80009 80009

Like us on Facebook page:   / ishaagromovement  

Комментарии

Информация по комментариям в разработке