ஒரே இரவில் கட்டிய பிரமாண்ட பிரமிடு - வஜ்ராயுதத்தை இயந்திரமாக பயன்படுத்திய நம் இந்திர பகவான்?

Описание к видео ஒரே இரவில் கட்டிய பிரமாண்ட பிரமிடு - வஜ்ராயுதத்தை இயந்திரமாக பயன்படுத்திய நம் இந்திர பகவான்?

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - அறிமுகம்
00:58 - கல்வெட்டு சான்றுகள்
02:36 - பிரம்மாண்டமான பிரமிடு
04:23 - Advanced கருவி
05:09 - Maser டெக்னாலஜி
08:23 - இந்திரனின் தந்திரம்
10:09 - கம்போடியாவின் 2 பிரமிடுகள்
11:23 - Top View
13:55 - விசித்திரமான வரைபடம்
15:59 - முடிவுரை

Hey guys, இந்த பிரமிட்ல, ஒரு பெரிய ரகசியம்.. ஒளிஞ்சுட்டு இருக்கு தெரியுமா? இது கம்போடியால இருக்கற, koh ker அப்படின்ற ஒரு ஹிந்து கோவில். இங்க இருக்கற மர்மங்களால, archeologistsவும் சரி , historiansவும் sari, ரொம்பவே தடுமாறி போயிருக்காங்க. இது ஒரு பெரிய பிரமிட் தானா? ஆனா இந்த பிரமிடை கட்ட எவ்ளோ நாள் ஆகிருக்கும்ன்னு guess பண்ணுங்க..
ஒரு சில வருஷம்? ஒரு சில மாசம்? ஆனா அது தான் இல்ல. இந்த பிரமிடை வெறும் 12 மணி நேரத்துக்குள்ள கட்டிருக்காங்க. ஆமா இத ஒரே ராத்திரில கட்டி முடிச்சுருக்காங்க. சூரியன் மறைஞ்ச அப்பறம் கட்ட ஆரம்பிச்சு, மறுநாள் சூரிய உதயத்துக்கு முன்னாடியே, கட்டி முடிச்சுட்டாங்கlaam.
இத கேக்குறதுக்கு கொஞ்சம் பைத்தியக்கார தனமா தான் இருக்கும். ஆனா இது, இங்க இருக்க லோக்கல் ஆளுங்க சொன்ன கத இல்ல. இத உண்மைன்னு niroobikkira aadhaaram, archeological evidence நம்மட்ட இருக்கு. koh ker ஏரியால archeologists சில கல்வெட்ட கண்டுபிடிச்சுருக்காங்க. அந்த கல்வெட்டுல இந்த பிரமிடை கட்டுன தேதி மட்டும் இல்ல. இந்த இடத்துல எப்போ மெயின் லிங்கத்தை பிரதிஷ்டை பண்ணி வழிபட்டாங்கன்ற நேரம் மொதக்கொண்டு இருக்கு. இந்த லிங்கம் கி.பி 921 வது வருஷம், டிசம்பர் 12ம் தேதி 8 .47 க்கு பிரதிஷ்டை பண்ணிருக்காங்கன்னு, அந்த கல்வெட்டு தெளிவா சொல்லுது.
of course அந்த kalvettula, idha andha காலத்து ஹிந்து காலெண்டர் தேதிபடி sechukki irukkaanga, ungalukku puriyaradhukkaaga english maasathula sonnen. ஆனா experts எல்லாரும் இந்த தேதிய பாத்து குழம்பி போய் இருக்காங்க. ஏன்னு உங்களுக்கு தெரியுமா?
இதுல இருக்க தேதிக்கு ஒரு சில நாளுக்கு முன்ன தான், இந்த பிரமிட கட்டுன raaja, இந்த ஏரியாvukke வந்தாராம். நான்காம் ஜெயவர்மன் தான் இந்த பிரமிட கட்டுனாருனு, எல்லா experts ம் ஒத்துக்கிறாங்க.
இந்த நான்காம் ஜெயவர்மனுக்கு, angkhor சிட்டில இருக்க அவரோட சொந்தக்காரங்களோட சில பிரச்சனை இருந்துச்சு. அந்த angkhor சிட்டி இந்த இடத்துல இருந்து 60 மைல் இருக்கும். இவருக்கு ஆதரவா இருக்க பத்தாயிரம் பேருக்கும் கம்மியான ஆளுங்களோட ,இவரு இந்த காட்டுக்கு வர வேண்டியதாகிduchi. அதுல pombalaingalum, குழந்தைங்களும் கூட இருந்தாங்க.

அவரோட உயிர காப்பாத்திக்கிறதுக்காக அவரு இங்க ஓடி வந்தாரு. Avaru inga odi vandha thethikkum, indha pyramida katti mudichu, kumbaabishegam nadandha thethikkum sila naatkal dhaan vithiyaasam irukku. இதோட size -அ பாருங்க. இது ரொம்ப பெருசு. இது கிட்ட தட்ட 200 அடி நீளமும், 200 அடி அகலமும் இருக்கும். இதோட உயரம் கிட்ட தட்ட 100 அடி இருக்கும். அப்போ இந்த பிரமிட கட்டுறதுக்கு, எவ்ளோ கல்லு தேவபட்டிருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இதோட வெயிட் கிலோகிராம்ல கூட இல்ல ஒன்னொன்னும் டன்ல இருக்கு. ஒரு ஒரு பிளாக்கயும் நகத்தனும்னாle neraiya ஆளுங்க வேணும், அப்போதா இத நகத்த கூட முடியும்.
எப்படி இவ்ளோ ஆயரக்கணக்கான blocksஅ இந்த மாறி வச்சாங்க? ரொம்ப முக்கியமா, எப்படி இதல்லாம் இவ்ளோ உயரத்துக்கு தூக்கி வச்சாங்க. experts என்ன சொல்றங்கன்னா, கண்டிப்பா ramp, adhaavadhu oru sarukku maari maathiri slope கட்டிருப்பாங்க, நெறய யானையை பிடிச்சு அந்த யானையை train பண்ணிருப்பாங்க. அப்பறம் அந்த யானைகள வச்சு, இந்த கல்லெல்லாம் மேல கொண்டு போயிருப்பாங்க அப்படினு experts சொல்ராங்க. இது ellaam panna, ரொம்ப வருஷம் ஆகும். நல்லா நியாபகம் வச்சுக்கோங்க, 1100 வருஷத்துக்கு முன்னாடி இந்த இடம், இன்னும் அடர்த்தியான காடா இருந்திருக்கும். அப்போ அவங்க முதல, காட clear பண்ணிருக்கன்னும்.
தன்னோட உயிர காப்பாத்திக்க, காட்டுக்குள்ள ஓடி வந்த, நான்காம் ஜெயவர்மன், வெறும் பத்தாயிரம் பேர விட கம்மியான ஆளுங்களோட தான் வந்தாரு. அதுவும் அதுல நெறய pombalaingalum குழந்தைங்களும் தான் இருந்தாங்க. இவங்கல்லாம் சேந்து 12 மணி நேரத்துக்குள்ள, இந்த பிரமிட கட்டிருக்க முடியுமா? அவங்க மெஷினே use பண்ணி கட்டிருந்தா கூட, இத கட்ட எவ்ளோ எனர்ஜி தேவபட்டுருக்கும்ன்னு கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்?
இப்போ இருக்க நம்மளோட மாடர்ன், high tech machines use பண்ணா கூட, ஒரே ராத்திரில நம்மளால இந்த பிரமிட கட்டி முடிக்க முடியாது. இது நடக்கவே நடக்காத ஒரு காரியம். அப்போ இத எப்படி கட்டுனாங்க?

இந்த பிரமிடை, ஒரே ராத்திரில கட்ட, oru architectஓட உதவி ஜெயவர்மனுக்கு தேவப்பட்டது. இந்த முழு பிரமிடையும் வஜ்ரா, அப்படின்ற கருவியை use பண்ணி கட்டிருந்துருக்காங்க.
இந்த கருவியால 100 kodi joules -அ விட அதிகமான எனர்ஜி-அ உற்பத்தி பண்ண முடியும். Energya joule apdeenra unit moolamaa dhaan namma kanakku panrom. Indha Vajra apdeenradhu, panzhangaalathula irundha high tech, எனர்ஜி device னு கூட சொல்லலாம். அந்த காலத்து booksla மட்டும் இத பத்தி சொல்லல. இது போக, கோவில் சிற்பங்கள கூட, indha vajraavai பத்தி sedhukkappattu இருக்கு.. அவ்ளோ ஏன், இந்த எனர்ஜி device -ஓட pazhangaala Metal models கூட இருக்கு.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке