🙏இதுவரை கண்டிராத தஞ்சை பெரிய கோவிலின் காணொளி🙏Thanjai Big Temple Never seen it before

Описание к видео 🙏இதுவரை கண்டிராத தஞ்சை பெரிய கோவிலின் காணொளி🙏Thanjai Big Temple Never seen it before

🙏தஞ்சைப் (பெரிய)பெருவுடையார் கோயில்🙏

1000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள். அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோவில்.

சோழர்களின் ராஜ்யத்தை தென்கிழக்காசிய நாடுகளில் உண்டாக்கிய சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவபெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார்.

தஞ்சைப் பெரிய கோவில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோவிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது

ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோவில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள். 1,000 ஆண்டு சரித்திரத்தில் தஞ்சையை ஐந்து முறை பூகம்பங்கள் தாக்கியுள்ளன. அனைத்தையும் தாங்கி கனகம்பீரமாக நிற்கிறதென்றால், நுட்பமான கட்டுமானமே காரணம்.

மாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோவிலைச் சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோவில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோவிலாக இருக்கிறது.

🙏Brihadeeswarar Temple🙏Also known as Periya Kovil, RajaRajeswara Temple and Rajarajesvaram.

Brihadeeshwara Temple (Peruvudaiyar Kovil) is a Hindu temple dedicated to Shiva located in Thanjavur in the Indian state of Tamil Nadu. It is also known as Periya Kovil, RajaRajeswara Temple and Rajarajesvaram. It is one of the largest temples in India and is an example of Dravidian architecture during the Chola period. Built by emperor Raja Raja Chola I and completed in 1010 AD, the temple turned 1000 years old in 2010. The temple is part of the UNESCO World Heritage Site known as the “Great Living Chola Temples”, with the other two being the Brihadeeswarar Temple, Gangaikonda Cholapuram and Airavatesvara temple.

Thanjavur Periya Koil is the grandest creation of Cholas and it is visible from any area in Thanjavur, perhaps the only temple with such a characteristic.

This temple is part of the UNESCO World Heritage Site “Great Living Chola Temples”.

#omnamahshivaya #sivan #cholas #thanjaiperiyakovil #bigtemple #peruvudaiyarkovil #rajarajacholan #rajendracholan #ponniyinselvan #brihadeeswarartemple #TanjaiBigTemple #BrihadeeswararTemple #PeruvudaiyarKovil #CholaDynasty #ArchitecturalSplendor #CulturalHeritage #TempleMarvel #Tanjavur #TamilNadu #India #UNESCOWorldHeritage #DivineBeauty #AncientWonders #HistoricalSite #SpiritualJourney #IndianArchitecture #IncredibleIndia #ExploreTanjai #SacredDestination #Mythology #HeritageSite #TravelInspiration #templesofindia #architecturalheritage #architechturechallenge #sculpture #cholas #chozhakings #choladesam #amazing #amazingtemple #greatking #tanjorepainting #thanjavur #tanjorebigtemple #tanjoreart #sivantemple #tamilnadu
#kumbakonam #cholas #historical #historicalplace #choladynasty #rajarajacholan #kundhavai #temple #sivan #lordsiva #village #nature #architecturelovers #scuplture #art #chozhakings #chozhan #pazhayarai #darasuram #travel #drive #somanatha samy #someshwar #choza #choladesam #ponniyinselvan

Attribution

Achaidh Cheide - Celtic by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/...

Source: http://incompetech.com/music/royalty-...

Artist: http://incompetech.com/


⚠️DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities. All contents provided by This Channel for Entertainment purpose only.

Facebook : facebook.com/SriramPrasad8?mibextid=ZbWKwL

Instagram : instagram.com/sriramprasad8?igshid=OGQ5ZDc2ODk2ZA==

Комментарии

Информация по комментариям в разработке